உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

கச்சு முலைக்கச்சு; இரவிக்கை,

பிங்கலந்தை.

களை

கடகம்

கங்கணம், தொடி, வளை, திவாகரம்.

கடுப்ப - ஒப்ப, மெய் உவமத்தின் கண் வருவது இச்சொல், தொல்காப்பியம், உவமை. கண்டம் (வடசொல்) -கூறு பாடு, கூறுபட்ட பல நிறத் தினையுடைய மதிட்டிரை, சீவக சிந்தாமணி.

கண்ணி மாலை: வஞ்சிமாலை,

திவாகரம்.

கண்படை - உறக்கம், திருக்குறள்,

பிங்கலந்தை.

கணம்

திரள், பிங்கலந்தை.

கருவி - பரிக்கோல்: குத்துக்கோல்,

83

கவை கவர், பிங்கலந்தை.

விலக்கு, பிங்கலந்தை.

கன்று - ஆன்கன்று.

கன்னல் – நாழிகைவட்டில், திவாகரம்.

காட்ட - காட்டில் உள்ள

காயா

கால

காசாஞ்செடி, திவாகரம்.

கக்க: சொரிய: திவாகரம்.

காழ் - கோல், திவாகரம்.

கான்யாறு காட்டியாறு.

கானம் காடு

கிடுகு

படல்.

குந்தம்

மலர,

கைவேல், திவாகரம், புறப் பொருள் வெண்பாமாலை,

தாறு, திவாகரம்.

கலுழ் – அழுதல், திவா. கலக்கம் எனினுமாம், 6ஆம் பரிபாட லுரையையுங் காண்க.

படைக்கலம்,

சிறுசவளம் பெருஞ்சவளம் என்பர் பிங்கலந்தையார்.

குருதி - உதிரம், திவாகரம்.

குளகு

தழை, இலைநுகர் விலங்கின் உணவு' என்பர்

திவாகரர்; "மறிகுளகு

உண்டன்ன” நாலடியார்.

குறுநீர் - சிறிய நீர்.

படங்கு: கூடாரம், பிங்கலந்தை.

கவர்ந்த - கைக்கொண்ட கொள்ளை

கொண்ட, புறப்பொருள்,

வெண்பா. உரை.

கவலை – நாற்சந்தி கூடும் இடம், சந்தி, திவாகரம்; கவர்த்த வழி, புறநானூற்றுரை.

கவளம் - உணவு, சோறு, திவாகரம்.

கவுள கவுள் – கதுப்பு: கன்னம், திவாகரம். கவை முட்கருவி - கவர்த்த முள் உள்ள பரிக்கோல் மணிமே.

கன்னத்தை உடைய.

கூடம்

கூர்ந்து - மிக்கு, தொல்காப்பியம், உரியியல்.

கூரை

இல்லின் மேற்பகுதி. கைப்ப - ஊட்ட, தீற்ற, மதுரைக் காஞ்சி.

கைய கையிலுள்ள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/116&oldid=1578970" இலிருந்து மீள்விக்கப்பட்டது