உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் - 9

கொடுஞ்கோல் - வருத்துந் தாற்றுக்

கோல்.

கொடுஞ்செலவு

செல்லல்.

கொண்டென

கொளீஇ

கோடல்

கோடு

தபு கெடு, அக: திவாகரம்.

தழீஇய - சூழ்ந்த

விரைந்து

தாம்பு

கொண்டனவாக.

கொளுத்தி.

காந்தள், புறப்பொருள் வெண்பாமாலை.

மலைமுகடு, மலையுச்சி, பிங்கலந்தை.

கோலி வளைத்து, திவாகரம். கோவலர்- இடையர்.

சிதர் -துவலை, மழைத்திவலை; பிங்கலந்தை.

சிந்தித்தும் (வடசொல்)

நிணனைந்தும்.

சுட்டிய - குறித்த புறநானூறு.

சுடர் – கனலி: தீக்கொழுந்து, திவாகரம்.

சுரை - திரிக்குழாய், பதிற்றுப்பத்து, 47ஆம் பாடலுரை.

சுவல் - தோள், திவாகரம். செந்நிலம் - செவ்விய நிலம். செறி -நெருங்கின.

செறிவு - நெருங்குதல், பிங்கலந்தை.

சேண் - தொலைவு, நீளம், திவாகரம். ஞாண்

நான்: கயிறு, பதிற்றுப்பத் துரை 60.

தட -பெரிய, "தடவுங் கயவும் நளியும் பெருமை" தொல். உரி. 24.

தாமணி, திவா. கயிறு, பிங்கலந்தை.

தாழ் - தங்கும், “தாழ்தல்

தாங்குதல்” அடியார்க்கு

நல்லாருரை, சிலப்பதிகாரம்.

தானை சேனை, புறநானூற்றுரை,

காலாட்படை, திவாகரம்.

திங்கள் - மாதம்: ஆவணி மாதம். திண் - வலிய, திவாகரம்.

திரி - முறுக்குண்ட.

திரு – அழகு, பரிமேலழகருரை, திருக்குறள், ஞானாமிர்த உரை, பேராசிரியருரை, திருச் சிற்றம்பலக் கோவை

யார்.

திருத்தி - செவ்விதாக்கி,

புறநானூற்றுரை.

திறை - கப்பம், அரசிறை, திவாகரம். துகில் - பெரும்பாலும் வெள்ளிய ஆடையினை உணர்த்தும், பரிபாடல் ஆஞ் செய்யுளி லுங் காண்க: 'துகில் வெண்மை செம்மை இரண் டற்கும் பொது என்பர் நச்சினார்க்கினியர், சீவக சிந்தாமணி 34.

துமிபு - அறுத்து, திவாகரம்.

துமிய - அற்றுவிழ, துணிபட, பிங்கலந்தை; புறநா.

துயர் துன்பம், திவாகரம். துயில் -உறக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/117&oldid=1578972" இலிருந்து மீள்விக்கப்பட்டது