உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை துரக்கும் - செலுத்தும், புறநானூறு

துனை

8.

விரைவு, தொல் உரியியல்

17.

தூங்கல் - தூக்கமயக்கம்.

தூஉய் - தூவி.

தூணி அம்புபெய் கூடு, திவாகரம்.

தெவ்வர் - பகைவர், 'தெவ்வுப்

பகைவர், 'தெவ்வுப் பகை யாகும்' தொல். உரி. 50.

தேம் – மதநீர், தித்திப்பு, பிங். தேன்,

71;தொல்காப்பியம், புள்ளி மயங்கியல்.

தொடர் சங்கிலி, புறநா. 74.

தொடி - கைவளை, பிங்.

தொடுத்த – கட்டப்பட்ட, "தொடு கழன் மன்னன் என்ப துனுரை யையுங் காண்க. புறப். வெண். பாடாண்.9"

தொழுது கும்பிட்டு, பிங்கலந்தை. தொடு- தொகுதி, பூவின் இதழ், திவாகரம்; புறநானூறு

தோய்த்து – நனைத்து. ஊறவைத்து.

தோல் கேடகம், பரிசை, புற நானூறு, தோற்பலகை, திவாகரம்.

தோன்ற

விளங்க.

தோன்றி - செங்காந்தள், திவாகரம்.

நகை ஒளி, பிங்கலந்தை.

நசை

விருப்பம்.

நடை - ஒழுக்கம், பிங்க.

85

நந்துதல் – கெடுதல், தழைத்தல், "நந்தல் கேடும் ஆக்கமு மாகும்” என்பது திவாகரம்.

நறு – நல்லமணம்.

நன்னர் – நன்மை, திவாகரம். நனந்தலை அகன்ற இடம், தொல், உரி. 78

நாப்பண் – நடு, பிங்கலந்தை. நாற்றி – தொங்கவிட்டு.

நாழி –அளக்குநாழி; படி, பிங்கலந்தை. நாறும் மணக்கும், இப்பொருட் டாதல் “நாற்ற நாட்டத்து’ என்புழியுங் காண்க, புற நானூறு 70.

நிமிர்ந்த - உயர்ந்த

நிரைத்து – வரிசையாக வைத்து, பட்டினப்பாலை 78.

நிலை - தன்மை, திவாகரம், நிற்குந் தன்மை எனினுமாம்.

நிழத்திய -நுணுகிய; ஓசை அடங் கிய தொல்காப்பியம், உரி யியல் 34.

நிறை – ‘மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதல்' என்பர் நச்சினார்க்கினியர், நெய்தற்கலி உரை. 16.

நுதல் நெற்றி.

நுனை -முனை, புறநானூறு 42.

நெகிழ்ந்து - கழன்று, திருக்குறள்

1236.

நெடிது - நீள, நெடுங்காலம்,

திருக்குறள்,

பரிமேல்

ழகருரை 562.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/118&oldid=1578973" இலிருந்து மீள்விக்கப்பட்டது