உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறைமலையம் – 9

நெமி (வடசொல்) - சக்கரம்.

நேர்பு – உடன்பட்டு.

நோன் – வலிய.

பருகி குடித்து.

பருவரல் துன்பம், திவாகரம்.

துயரம்,

புறப்பொருள்

வெண்பாமாலை

உரை,

பகழி - அம்பு, திவாகரம்.

பசலை

பசிய நிறம், மிக்க இளமைத் தன்மைக் குரியது. நெருஞ்சிப் பசலை வான்பூ என்புழியுங் காண்க. புறநா.

155.

சட்டை: குப்பாயம், மிலேச்சனை'

படம்

66

குப்பாய

என்றார் சீவகசிந்தாமணி யிலும் 431.

படார் - சிறுதூறு.

படிவம் - தவவேடம், விரதம்

எனினுமாம்,

வேடம்’

புறப்பொருள்

மாலை

'படிவம்

வெண்பா

உரை,

விரதம், பதிற்றுப்பத்து,

பரிபாடல் 5.

படநீர் – ஒலிக்கும் நீர், படுமணி ஒலிக்கும் மணி, புறப் பொருள் வெண்பாமாலை, வெட்சி 6.

படை

படைக்கலம்: வாள்,

பிங்கலந்தை.

பதைப்பு – பதைத்தல், மெலிவுதல், பரிபாடலுரை 10.

பயிற்றி பலகாற் கூறி, புறநானூற் றுரை 34.

பரந்த – அகன்ற, பரவிய பரி - குதிரை, திவாகரம்.

பரூஉ

கைக்கிளை 7.

பரிய.

பள்ளி - படுக்கை, பிங்கலந்தை. பனிக்கடல் குளிர்ந்த கடல்

பனிக்கும் - நடுங்கும், புறநானூறு 5. பாசறை பாடிவீடு, புறநானூறு 31.

பாடி

பாசறை,

திவாகரம்.

பாடு -ஒலி, திவாகரம். பாவை பிரதிமை,

படைவீடு,

பிடவம் - நறுமணங் கமழும் வெள்ளிய பூக்களை யுடைய ஒரு காட்டுச்செடி, மணி மேகலை, ப திற்றுப்பத்து, ஐங்குறு. குறிஞ்சிப்பாட்டு 78.

பிடி - பெண்யானை, திவாகரம். பிறக்கும் - பின், புறநானூற்றுரை, “பிறக்கடி ஒதுங்கா' என்றார் பதிற்றுப்பத்து.

புக்க - புகுந்த, இட்ட.

புணர்

கூடின.

புணரி

- கடல், திவாகரம்.

புதல் - சிறுதூறு.

புரிசை - மதில், புறநானூறு 17. புலம் இடம், திருக்குறளுரை 43. புலம்பு - தனிமை, தொல். உரி. 35. புலித்தொடர் - புலிச்சங்கிலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/119&oldid=1578974" இலிருந்து மீள்விக்கப்பட்டது