உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

புழை - சிறுவாயில், திவாகரம்.

புறம் - முதுகு, திவாகரம். புறவு - முல்லைநிலக் காடு, பிங்கலந்தை.

புன்

துன்பம், இப்பொருளில் ‘புன்கண்' என்னுஞ் சொல் ‘புன்' என நின்றது.

புனை - கைசெய்த, அழகு செய்த, புறநானூறு

பெருமுது பெண்டிர் - பெரிது முதிர்ந்த மகளிர்.

பெருமூதாளர் காவற்றொழிலிற் பெரிது முதிர்ந்தோர், பெரிய முதுமையுடையோர்,

புறநானூறு.

பொறித்த - வைத்த.

மஞ்ஞை மயில், திவாகரம்.

மடம் மென்மை, புறநானூற்றுரை.

மண்டு மிக்குச் செல்லும், புற

மணி

நானூற்றுரை, 'மேற் கொண்டு’ புறப்பொருள் வெண்பா மாலையுரை.

ஓசைமணி: கண்டைமணி; பிங்கலந்தை; பளிக்கு மணி, திருக்குறளுரை.

மத்திகை - குதிரைச் சம்மட்டி, திவாகரம்.

மருங்கு – பக்கம்.

மருப்பு - கொம்பு

மறிந்து மடங்கி, 'கீழ் மேலாய்' என்பர் புறப்பொருள் வெண்பா மாலை யுரைகாரர், நச்சினார்க்கினியர் 'வடிம்பு தாழ்ந்து' என்பர்.

மா

மாட்ட

திருமகள், பெரிய, திவா. குதிரை, பிங்கலந்தை.

87

கொளுத்த, புறநானூறு.

மாட்டி - அழித்து, புறப்பொருள்

வெண்பாமாலை உரைகாரர்

'மாளப்பண்ணி' என்பர்.

மாடம் அழகிய வீடு, 'மாடு' என்னும் முதனிலையிற் பிறந்த சொல்.

மாண் மாட்சிமைப்பட்ட. மாயோள் - கரிய நிறத்தை உடை யோள், மாந்தளிரின் நிறத் தை உடையோளெனினுமாம், 'மாமை' நிறத்தை யுணர்த்து மென்பர் திகவாரரும், புறப் பொருள் வெண்பாமாலை யுரைகாரரும்.

மால் - மாயோன், கரிய நிறத்தினன்

என்பது சொற்பொருள், திவாகரம்.

மிடைந்து – நெருங்க. முடங்கிறை – முடங்கு இறை:

மூட்டப்பட்டு வளைவாய் இருக்கும் வீட்டின் இறப்பு: முடங்கு – மடங்கிய, இறை - வீட்டிறப்பு, என்றது நீர் விழுங் கூடல்வாயை, 87, திவாகரம்; உழவினார் கைம்மடங்கின்" என்னுந் திருக்குறளில் மடங்குதல் இப்பொருட்டாதல் காண்க.

66

முற்றம் - முன்இடம், புறநானூறு 170. முல்லை காட்டு மல்லிகைக் கொடி; திவாகரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/120&oldid=1578975" இலிருந்து மீள்விக்கப்பட்டது