உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

முறி - தளிர், திவாகரம்

மறைமலையம் – 9

முனை - பகைவரிடம், 'வேற்றுப் புலம்' புறப். வெண். உரை, வெட்சி.

மூதூர் - பழைய ஊர்.

மூழ்கல் - அழுந்தல், பரிபாடலுரை. மெய்ப்பை - சட்டை, திவாகரம். மையல் – மயக்கம், பிங்கலந்தை. யவனர் – சோனகர், திவாகரம். (Iaones or Greeks.)

உடம்பு

யாக்கை

யாத்த - கட்டிய

யாழ் ஓர் இசைக்கருவி.

வதியுநன்

தங்குகின்றவன்,

திவாகரம்.

வயிர் – ஊது கொம்பு, திவாகரம்.

வரி

வளி - காற்று.

வளை சங்கு, திவாகரம்.

வளைஇ

-

வளைஇய

வளைத்து.

நானூறு.

சூழப்பட்ட, புற

வன்கண் - கொடுமை, தறுகண்மை, புறநா, அருளின்மை, அசை வின்மை, திண்மை, திருக் குறள் பரிமேலழகருரை,

வாங்கு – வளைத்த, வளைந்த, பிங்கலந்தை: வாங்கிய - வளைத்து.

வாய்த்த - தப்பாமற் பெற்ற, புறப். வெண்பாமாலை

வாய்த்து – தப்பாமற் கழித்து, புறப் பொருள் வெண்பா மாலை,

வாகை 30.

வாய்ப்புள் வரிந்துகட்டு; நிறம் எனினு

மாம்.

வலம் - வெற்றி; வென்றி, திவாகரம்.

வலம்புரி ஓர் உயர்ந்த சங்கு, ஆயிரஞ் சங்குசூழத் திரிவது வலம்புரிச் சங்கு என்பர்; சீவக சிந்தாமணி வரி வளை சூழும் வலம்புரி” என்பதன்

காண்க. 2103.

66

உரையைக்

வலன் ஏர்பு வலமாக எழுந்து, வலன்நேர்பு வெற்றிக்கு ஒத்து, நேர்பு ஒத்து, பரிபாடலுரை.

வள்ளி

கிழங்கு தருகொடி, பிங்கலந்தை.

நற்சொல், விரிச்சி,

புறப். பொது. 11.

வண்பாமாலை

வாய்வது உண்மை.

வானம் – மழை, திருக்குறள் 19. விசயம் (வடசொல்) - வெற்றி, பிங்கலந்தை.

விரவு - கலந்த - சேர்ந்த, புறநானூறு

152.

விரிச்சி - நற்சொல், இப்பொருட் டாதல் “ஆடமைத்தோளி விரிச்சியுஞ் சொகினமும் என்பதனுரையிலுங் காண்க. புறப் வெண்பாமாலை பொது 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/121&oldid=1578976" இலிருந்து மீள்விக்கப்பட்டது