உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கம்

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

66

விளங்கு, “குடி

யென்னுங் குன்றா விளக்கம்

திருக்குறள்.

வி மலர்.

வீங்கு

புடைக்கும்

வெருவரும் அச்சம் வரும்,

திவாகரம்.

வெலீஇய - வெல்லுதற்கு.

89

வேட்டு - வேடு, வேட்டுவச் சாதி,

சிந்தாமணி

வேழம் யானை; களிற்றியானை,

வை

திவாகரம்.

வ கூர்மை, “வையே கூர்மை’ தொல்காப்பியம், உரியியல்.

வையகம் நிலவுலகம், 'வையக மும் வானகமு மாற்றலரிது' என்றார் திருக்குறளிலும்.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/122&oldid=1578977" இலிருந்து மீள்விக்கப்பட்டது