உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் – 9

டிருத்தல் இன்றும் கண் கூடாகக் காண்பதே ஆகும். அது வன்முறையரை ர உருவாக்கம் செய்யும் களம் போலும்! பாசறைக்குப் பெண்ணோடும் போகார் என்பதற்கு மாறானது மகளிரும் பாசறையில் திரிந்தது எனின், அந்நாள் அகவாழ் விலும் இருந்தமை எண்ணின் விளக்கமாம்.

நப்பூதனார் சொல்லாட்சி திறத்தைச் சான்றுடன் விளக்குக.

மொழியை

என்கிறார்.(17)

(சொல்லை) நன்னார் நன்மொழி’

முல்லைத் தலைவியை ‘மாயோய்' என்பது மிக நுண்ணிய தாம் (21)

6

புள் வழியாகக் குறியறிதலை வாய்ச் சொல் வழியாக அறிதலால்,

'வாய்ப்புள்' என்பது அருமைமிக்கதாம் (18)

‘அதிமதுரம்’ என்பது ‘இன்குளகு' எனப்படுதல்

னிய தமிழ்க் காப்பாம். (33)

‘பெருமுது பெண்டிர்' என்பதுபோல், (11) பெருமூதாளர் என்பது (54)

ஒப்பு நோக்கு உயர்வாம்.

யவனரைக் காவலாக வைத்திருந்த நோக்கம் வெளிப்பட,

“மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்க வெருவரும் தேர்ற்றத்து

வலிபுணர் யாக்கை வண்கண் யவனர்'

என்கிறார். (59-61)

பெருஞ்சோறுண்ட

و,

கடனைத் தீர்ப்பார் போல்

போர்க்

களத்து அமர் மேம்பட்டு இறந்தாரை, “சோறு வாய்த்து ஒழிந்தோர்" என்றது நன்றிக்கடன் விளக்கமாம் (72)

தலைவன் பாசறையில் உறங்காமையைக் கூறியதை அடுத்தே, தலைவி பிரிவுத்துயரால் உறங்காமையைச் சுட்டுதல் ஒப்பரிய இயைபாம், (79,

80)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/131&oldid=1578987" இலிருந்து மீள்விக்கப்பட்டது