உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் – 9

பூத பாண்டியன் என ஒரு பழம் பாண்டியன் பெயர் கொண்டிருக்க மாட்டான். பூத வழியாகப் பூதி, அப்பூதி எனப் பெயர்கள் பூதி பூழ்தியாகிய திருநீறு மாம்.

கொண்டிரார்.

‘பூ’ - அரும்பு, முகை என்பவை விரிவானவை. அவ்வாறே வெளி, வளி, ஒளி, நீர், நிலம் என ஐம்பூத விரிவே உலகமாம். ஐம்பூதக் கலப்பே உலகப் பொருள்கள் எல்லாமுமாம். ஆதலால் பூதம் அச்சப் பொருள் தருதல் பிற்காலப் பொய்மைப் புனைவு

என்க.

பின்னிணைப்பு - முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/133&oldid=1578989" இலிருந்து மீள்விக்கப்பட்டது