உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

107

தலைவராம் கலைஞருக்கும் தமிழ்நெறி அமைச்சர் தமிழ்க்குடி மகனார்க்கும் தமிழ்கூறு நல்லுலகம் எழுமையும் நன்றிக் கடன்பட்டுள்ளது.

பதிப்புச் செம்மல் தமிழவேள்

ச.மெய்யப்பன்

மறைமலை அடிகள்

66

'சமயமெனக் கடவுளெனப் பேர்கள் சொல்லி

தழைத்துவரும் போலிகளைக் கடியும் கூர்வாள்! தமிழரிடைப் படர்ந்துவரும் சாதித் தீமைச்

சழக்குகளை வேரோடு சுட்டெரிக்கும் செந்தீ! இமயமலை தந்தபொது மொழியீ தென்றே இந்திவரின் தடுத்தொழிக்குங் கேட யங்காண்! நமதினத்தை விழிப்புறுத்தும் வெற்றிச் சங்கம், நாளெல்லாம் அவனெழுதித் தந்த நூல்கள்!”

- கவிஞர் முடியரசனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/140&oldid=1578997" இலிருந்து மீள்விக்கப்பட்டது