உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

5.சமயவியல்

6.ஆய்வியல்

7.நாடகவியல்

8. உளவியல்

9. குமுகாயவியல் 10. புதினவியல்

17. வாழ்வியல்

12. மொழியியல் 13. அரசியல்

14. வரலாற்றியல் 15. பொதுவியல்

16. வரைவியல்

9

6

2

4

9

2

2

3

2

~ ~ ~ ~ ~

3

6

2

65

111

16 இயல்களையும் வரிசைப்படுத்தியிருப்பதும் ஒரு கருத்தைக் கொண்டது. அடிகளாரின் நூல்கள் பதிப்பான ஆண்டுவாரியில் இவ்வியல்களின் நூல்கள் உருவானமையைக் காட்டவே பதிப்புக் வ்வியல்கள்

பட்டியலிடப்பட்டுள்ளன.

காலவரிசையில்

இதுகொண்டு அடிகளார் எவ்வெக்காலத்து நூலாக்கத்தில் எவ்வெவ்வகை உணர்விருந்தார் என்பதை உணரலாம்.

அச்சு வரலாறு

“தம்மால் முடிவதனைத் தாமாற்றி செய்கல்லார் பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல் செந்நீர் அருவி மலைநாட, பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ’”5

எனும் பழமொழிப் பாடல் அறிவிப்பது போன்று அடிகளார் தம்மால் முடிவதனை ஆராய்ந்து தாமே செய்தார். தம் இல்லத்தில் தமக்கு வேண்டிய திருமுருகன் அச்சகத்தை நிறுவினார். நூல்களை எழுதிய அவர் தாமே அச்சுக் கோர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/144&oldid=1579017" இலிருந்து மீள்விக்கப்பட்டது