உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

  • மறைமலையம் - 9

வரம்பிட லாகாப் பெருஞ்சிறப் பினவே; அவற்றுட் பட்டினப் பாலையின் முட்டறு மாட்சி உரைவிளங்க விரித்தற் கறிவிலெ னாயினு முருத்திரங் கண்ணனெனுங் காட்சிசால் புலவன் திருத்தகு சீரடி உள்ளக மலர்தலின்

அதன்வயிற் றுளும்பிய அறிவுநறை பிலிற்றி

விளங்கிய வுணர்வான் ஒருப்பட்டு

வளங்கெழு மற்றதன் மாட்சி தெரிக்குவெனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/161&oldid=1579161" இலிருந்து மீள்விக்கப்பட்டது