உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை 295. பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு

முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ் செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூ ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற் றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய 300. வேலினும் வெய்ய கானமவன்

கோலினுந் தண்ணிய தடமென் றோளே.

அடிக்குறிப்புகள்

1.

தீத்தெறுதலின்.

2.

'விலக்கும்.'

3.

'கருந்தொழுதி.'

4.

'வறளடும்பின்'

5.

‘பிறக்கொடாஅது’

6.

‘மகிழ்ந்தும்’

7.

'காய்சினக் கதிர்ச்செல்வன்'

8.

9.

10.

‘பேரிடைகழி’

'மிஞ்சிகை

'தண்பண்ணியத்து'

153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/186&oldid=1579375" இலிருந்து மீள்விக்கப்பட்டது