உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

(299 - 300) முன் கருக்கொண்ட

167

(இப் பாட்டின் பொருள் முடிவு)

இப்பெற்றியனான அவ் வேந்தன் பகைவர்மேல் ஓச்சிய வேலைக்காட்டினுங் கொடியதாயிருந்தது யாம் போதற்கு எழுந்த கானகம்; இவள் அகன்ற மெல்லிய தோள்களோ அவன் செங்கோலினுங் குளிர்ந்தவாயிருக்கின்றன என்க.

அடிக்குறிப்புகள்

1. இக்காலத்தில் இதனைச் 'சிமிக்கி' என வழங்குவர்.

טח

"பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம் நற்சிறா ரூர்தலி னங்கைமார் விரீஇ

உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை மற்றத்தே ருருள்கோடா வளமை சான்றவே.’

என்றார் சிந்தாமணியினும்,

3. இக்காலத்திதனை ‘ரேழி' என்று வழங்குவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/200&oldid=1579420" இலிருந்து மீள்விக்கப்பட்டது