உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் – 9

அரசவுரிமையினைக் கைப்பற்றிக் கொண்டு அப் பகைவர்மேற் சென்று அவரை யெல்லாம் வென்று அவர் நாடு நகரங்களை அழித்து வெற்றி வேந்தனாய்ச் செங்கோல் ஓச்சினமை இருநூற்றிருபத்தோராம் அடிமுதற்கொண்டு இருநூற்றுத் தாண்ணூாற் றொன்பதாம் அடிகாறும் இனிது விரித்துக் காட்டினராகலின் பாலையோடு இயைபுடைய 'வாகை' என்னும் புறத்திணையும் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவரால் ஈண்டுச் சொல்லப்பட்ட தென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/203&oldid=1579427" இலிருந்து மீள்விக்கப்பட்டது