உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

  • மறைமலையம் – 9

இனி, இவ்வாசிரியர் இப் பாட்டை இயற்றுமிடத்துப் பயில்வோருணர்வு சலிப்படையாவாறு எவ்விடத்தில் எப் பொருளை எவ்வளவு கூறுதல் வேண்டுமோ அவ்வளவே கூறிப்போதலானும், அங்ஙனம் அப்பொருளை அழகுபெறக் கூறுமிடத்தும் பயில்வோர் இஃதெங்ஙனம் முடியும் இஃதெங்ஙனம் முடியும்' என்று மேன்மேல் அவாய்ச்சொல்ல அவர்க்கு முடிவு தெரி வேட்கையினை எழுவித்துக் கொண்டு போய் இப் பாட்டை முடிக்குமாறு முதலிலேயே இனிது விளக்கப்பட்டமையானும் இவர் நுட்பவறிவும் இவர் தம் உள்ளத்தின் உணர்ச்சிவலியும் அளக்கற்பாலன வல்லவென்க.

அடிக்குறிப்புகள்

1.

2.

Astronomy

Dr. Kern

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/217&oldid=1579462" இலிருந்து மீள்விக்கப்பட்டது