உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயம்

பட்டினப்பாலை

கூட்டம், திவாகரம்

ஆரம் - சந்தனக் கட்டை.

ஆலை கொட்டில், கருப்பஞ்

சாற்றைக் காய்ச்சும் இடம்.

ஆவணம் – அங்காடித் தெரு.

ஆவுதி (வடசொல்) - வேள்வி.

ஆன் பசுமாடு.

ஆனா

இடையறாது ஆனாது

என்னும் வினையெச்சத் தீறு தொகுத்தல்.

இகல் - மாறுபாடு.

இகுத்து தொங்கவிட்டு, தாழவிட்டு.

இடைகழி - ரேழி, “இடைகழி நின்றவென்னை” என்றார்

சீவக சிந்தாமணியினும்.

இணர் குலை, பூங்கொத்து.

இயம்ப - ஒலிக்க

இயல்

தன்மை.

இரலை - ஆண்மான், புல்வாய்,

"இரலையுங் கலையும்

புல்வாய்க்குரிய” தொல்.

மரபியல்.

இரியல் விட்டுப்போதல், 'நீங்கல்'

சிலப்பதிகாரம், அந்தி மாலைச் சிறப்புச் செய்காதை.

இரு பெரிய

இருக்கை இருப்பு.

ஆராய்ச்சியுரை

இறவு - இறாமீன்.

இறைவன் – அரசன்.

ஈண்டி - திரண்டு, தொக்கு.

ஈழம் - சிங்களம், இலங்கை.

உகளல் குதித்தல், தாண்டல், பிங்கலந்தை, பாய்தல், திவாகரம்.

உகிர் - நகம்.

உகுத்தல் - வார்த்தல், சிந்துதல், திவாகரம்

213

உணங்கு உலருகின்ற. உரவுத்திரை – உலவும் அலை, இப்பொருட்டாதல், புறப் பொருள் வெண்பா மாலை பாடாண்படலம் "சூடிய வான் பிறை” என்னுஞ் செய்யுளுரையிற் காண்க.

உரு

உல்கு

வடிவு, அழகு.

சுங்கம்.

உலாய்

உலாவி.

உவவு - முழுமதி விளங்கும் நாள்.

உழிஞை - சிவபூளை, திவாகரம்,

பிங்கலந்தை; இதனைக் 'கொற்றான்' என்பர் புற நானூற்றுரைகாரர்.

உறந்தை

உறையூர்.

உறழ் வாது, மாறுபாடு.

இருங்கோவேள் - துவரை நகரில்

உறை

அரசாண்ட வேளிர் மன்னரில் ஒருவன், புறநானூறு.

இளக்கும் அசைக்கும்.

இவர் - ஏறிப் படர்ந்த, திவாகரம்.

மண்ணால் வட்டமாய்

வனைந்து கிணற்றினுள்

அமைக்கப்படுவன.

உறைக்கும் - துளிக்கும், சொரியும்,

உறை, துளி, திவாகரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/246&oldid=1579500" இலிருந்து மீள்விக்கப்பட்டது