உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

ஊட்டும்

ஏறப்பண்ணும்.

ஊழ் - முறை

ஊன் தசை.

எஃகு - வேல்

எக்கர்

இடுமணல்.

எடுப்பி - துரத்தி, ஓட்டி

எய்தி – பெற்று.

எயில்

எயினர்

எழில்

-

மதில்

வேடர்.

அழகு

மறைமலையம் - 9

எறிப்ப - ஒளிவீச, “எறித்தரு கதிர்

தாங்கி” கலித்தொகை.

எறுழ் – வலிமை.

ஏகினும் - சென்றாலும்.

ஏமாப்ப - மகிழ, “காமர் நெஞ்ச மேமாந்துவப்ப" என்றார் புறநானூற்றினும்.

ஏய்க்கும் ஒக்கும்.

ஏழகம் - ஆட்டுக் கிடாய்; இச்சொல் 'மேழகம்' எனவும் வரும், பிங்கலந்தை.

ஏறு எருது.

ஏற்றை – ஆண்நாய்,

ஒக்கல் - சுற்றம்.

ஒருவேம் - நீங்கேம், பிறழ மாட்டேம், திவாகரம்.

ஒல்க சாய.

ஒள்எரி - ஒளிபொருந்திய நெருப்பு

ஒளியர்

வெளிச்சம்.

ஒளிநாட்டார்.

ஓக்கிய - ஓச்சிய; செலுத்திய,

எடுக்கப்பட்ட, புறநானூறு,

புறப்படவிட்ட, சிந்தாமணி.

ஓதம் – ஈரம், பிங்கலந்தை, அலை,

ஓம்பி

புறப்பொருள் வெண்பா மாலை “ஓத நீர்வேலி"

பாதுகாத்து.

ஓர்க்கும் செவிதாழ்த்துக் கேட்கும்,

புறநானூறு.

ஓர்த்தும் கேட்டும்.

ஓரி - முதுநரி, திவாகரம், பிங்கலந்தை.

ஓவம் - சித்திரம்.

கடி - அச்சம், காவல்.

கடிந்து – நீக்கியும்.

கடியரண் - காவலமைந்த அரண்.

கடை தலைக்கடை, தலைவாசல்.

கடைக்கங்குல்

கண்

இடம்.

கடை யாமம்.

கண் அடைஇய - கண் அடைத்த, கண் துயின்ற.

கண்ணி ஆடவர் முடிமேற் சூடும் மாலை.

கணம் (வடசொல்) - தொகுதி. கதிர்ச்செல்வன் பகலவன். கதிர்ப்ப - ஊளையிட. 'கதிப்ப

எனப் பாடங் கொள்ளுதலு மாம், என்னை? காரைக் காலம்மையார் மூத்த திருப்பதிகரத்தில் “ஊமைக் கூகையும் ஓரியும் உறழுறழ் கதிக்கும்” என்றாராகலின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/247&oldid=1579502" இலிருந்து மீள்விக்கப்பட்டது