உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதுப்பு - மயிர்.

பட்டினப்பாலை

ஆராய்ச்சியுரை

காதல் -

கதுவும் - கைப்பற்றும், கவரும்,

புறநானூறு.

கந்து – அருட்குறி; சிவலிங்கம், 'தெய்வம் உறையுந் தறி

என்பர் நச்சினார்க்கினியர்.

கமழ் மணக்கும்.

கமுகு பாக்குமரம்.

கராம் - முதலை.

கருந்தலை பெரியதலை.

கருந்தொழில்

வலிய தொழில்

கலம்

படைக்கலம்.

கலி - மனஎழுச்சி; மனச்செருக்கு.

கலித்த செருக்கிய, செருக்கித் திரிந்த,

கலித்த – தழைத்து, "தூவற்

கலித்த புறநானூறு.

கவான் மலைப் பக்கம், பக்க

கவி

கவிய

மலை.

கவிந்த; வளைந்த, மூடிய.

'இடிய' நச்சினார்க்கினியர் பொருள்.

கவின்

அழகு.

கழல் - காலின் அணி, திவாகரம்.

கழனி – வயல்.

215

தலைவனுந் தலைவியும் ஒருவரையொருவர் இன்றி யமையாராய்த் தமக்குட் பாராட்டும் பேரன்பு, “காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம்; அஃதாவது மெய்யுற்ற றியாதாரிருவர் அன்பொத்துப் பான்மை வகையால் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி” என்பர் பரிமே லழகி யார், பரிபாடல், 9ஆம் பாடலுரை.

காந்தள் - கார்த்திகைப்பூ.

காப்பு - மதில், சுங்கச் சாவடி, காவல், புறநானூறு.

காய்

எறிக்கும், சீவக சிந்தாமணி.

கார் - நீர்; பச்சை.

கால்

கால்கள், தூண்கள், உருளை, உருளையுடைய வண்டியை உணர்த்திற்று, 'கால்' உருளை என்னும் பொருட்டாதல், “கால்பார் கோத்து” என்னும் புறப்பாட்டுரையுள்ளுங் காண்க. இனிக் 'கால்' வழி யென்று மாம்; தண்டு.

காழ் - கோல், வயிரம், திவாகரம்.

காழகம் - கடாரம் என்னும் ஊர், (பர்மா? Burma?).

கான்யாறு காட்டியாறு.

கழி - உப்பங்கழி.

களரி - சண்டை யிடுதற்குச்

கானம்

காடு.

சமைந்த இடம், திவாகரம்ட,

கானல்

பிங்கலந்தை.

கறி - மிளகு.

கிடக்கை

பரப்பு.

கா சோலை.

கடற்கரைச் சோலை, திவாகரம், பிங்கலந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/248&oldid=1579505" இலிருந்து மீள்விக்கப்பட்டது