உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் – 9

கிடுகு

கேடகம், “வார் மயிர்க் கிடுகு” என்பதற்கு நச்சினார்க் கினியருரைத்த பொருள் காண்க, சீவக சிந்தாமணி; சட்டம்.

கிளை - சுற்றம்.

குட டமலை குடகுமலை.

குடவர்

குணகடல்

குடநாட்டார்; மேனாட்டார்.

கிழக்குக்கடல்.

குரம்பை குடிசை, பிங்கலந்தை.

குருளை குட்டி, இச்சொல் புலி

பன்றி முயல் நாய் நரி

யென்னும் விலங்கின் பிள்ளைக்குப் பெயராய் வரும்.

குரூஉச்சுடர் - நிறம்மிக்க விளக்கம்.

குவைஇ - குவித்து.

குழல் - புல்லாங்குழல்.

குழவி – கன்று, பிள்ளை,

குழறல் - கூப்பிடல்.

குழிகொன்று குழியைத் தூர்த்து.

குழீஇ – திரண்டு.

குழை – மகரக்குழை.

குறங்கு

கூடல்

தொடை.

யாறுகடலொடு கலக்கு மிடம்; கழிமுகம்.

கூடு நெற்குதிர்.

கூதாதளம் - 'வெண்டாளி' என்பர்

நச்சினார்க்கினியர், வெண்டாளி ஒருசெடி; பிங்கலந்தை

யிலுந் திவாகரத்திலும் இது

கொடி வகையிற் சேர்க்கப் பட்டிருக்கின்றது.

கூப்பி - குவித்து.

கூம் - குன்ற, 'ஒடுங்க' பிங்கலந்தை.

கூம்பு - பாய்மரம்.

கூழ் - பல்வகை உணவு, திவாகரம்.

ண்

கூளி - பேய்க்குப் பொதுப்பெயரான இச்சொல் இங்கே ஆண் பேயை உணர்த்துகின்றது. பொருந்தின.

கெழு

கெழுமி - பொருந்தி.

கேணி - கிணறு, திவாகரம். கேள்வி - நூற்கல்வி, திவாகரம். கொடுங்கால் - வளைந்த சுற்று,

வளைந்தகால்கள் (Arches) தலைவளைந்த தூண்கள்.

கொடுந்தாள் – வளைந்த கால்,

கொடுந்திண்ணை – சுற்றுத் திண்ணை.

கொடுந்திமில் - முன்வளைந்த கட்டுமரம், 'திமில்' தோணி என்பர் திவாகரத்தில்.

கொடுமேழி – வளைந்த கலப்பை. கொடுவரி - வளைந்த வரிகளை யுடைய புலி.

கொண்டி - கொள்ளப்பட்ட மிகு

பொருள், கொண்டி மகளிர் - சிறையாகக் கொண்ட வந்த பெண்கள்.

கொண்மூ மேகம்.

கொழிக்கும் - தெள்ளித்

தொகுக்கும், திவாகரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/249&oldid=1579506" இலிருந்து மீள்விக்கப்பட்டது