உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளை

  • பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

விலை.

கோட்டம் - கரை, கோயில்.

கோடியர் - கூத்தர், திவாகரம்.

கோடு - கொம்பு.

கோதை - மகளிர் அணியும்

கோள்

மாலை, 6-ஆம் பரிபாடல் பரிமேலழகியா ருரையிலுங் காண்க. கோதையர் - மாலை யணிந்த மகளிர்.

குலை, “செழுங் கோள்

வாழை

புறநானூறு.

கோள்மீன் - கிரகம்.

சமம் - போர், போர்க்களம்,

இனியது நாற்பது.

சாம்பும் - வாடும், “கின்னரர் சாம்பி

சாய

சாயல்

னாரே” சீவக சிந்தாமணி.

குறைய.

மென்மை, தொல்காப்பியம்,

உரிச்சொல்லியல்.

சாற்றி - சொல்லி.

சாறு திருவிழா.

சிமையம் – மலையுச்சி; குவடு.

சிவல் - கௌதாரி, பகண்டையு மாம்; திவாகரம்.

சினத்த கோபத்தினை யுடைய, சீறி - மிகச்சினந்து, திவாகரம்.

சுடர் - ஒளி.

சுறவு

சூடு

சுறாமீன்.

சுடப்பட்ட தசை, "குறுமுயற் கொழுஞ்சூடு” என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, புறநானூறு,

217

செயிர்த்து - சினந்து, 'குற்றத்தை எண்ணிப் பார்த்து' என்றுரைப் பினுமாம்; இச்சொற்கு இரு

பொருளு முண்மை, "செயிரே

குற்றமுஞ் சினவலுமாகும்”

என்னுந் திவாகரசூத்திரத் தாலுணர்க.

செரு

சண்டை; போர்.

செருந்தி - கோரைப்புல், வாட்

கோரையுமாம், திவாகரம், பிங்கலந்தை.

செல்லா - கெடாத.

செவ்வேள் - முருகப் பிரான்,

செற்றோர் - பகைவர், பிங்கலந்தை.

செறி -நெருங்கின.

செறு - வயல்.

சே - சிவந்த.

சேக்கும் – தங்கும்.

ஞமலி - நாய்.

ஞாயில் – அம்பெய்தற்கு மறைவாய்

தகர்

மதில்மேல் அமைக்கப்

படுவது, இதனை “மீன் பூத்தன்ன வுருவஞாயில் என்பர் ஐயூர் மூலங்கிழார், புறநானூறு, “ஏவறை” என்பர் புறப்பொருள் வெண்பா மாலையுரைகாரர், உழிஞை, "குருவித்தலை” என்பர் அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், அடைக் கலக்காதை, ஆம் வரி. யாட்டுக்கடா.

தகை - உள்ளடக்கின. 'கட்டப்பட்ட’

என்று உரைப்பினுமாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/250&oldid=1579507" இலிருந்து மீள்விக்கப்பட்டது