உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

66

மறைமலையம் – 9

'ஓங்குநிலை வாயிற்றூங் குபுதகைத்த" என்பதனுரை யிற் காண்க, பரிபாடல், 22

தட - பெரிய, "தடவுங் கயவும் நளியும் பெருமை" தொல் காப்பியம்” உரியியல்.

தடிந்து

தண்

அறுத்து, பிங்கலந்தை.

குளிர்ந்த.

தண்டலை பூஞ்சோலை.

தலை இடம்.

தலைமணக்கும் ஒன்று கலக்கும்.

தலைமயங்கிய - ஒருங்கு கலந்த.

தவ - மிக, தொல்காப்பியம்,

உரியியல்.

தளி - நீர்த்துளி, 'தளி' தலைப் பெய்மழைத் துளியென்பர் பிங்கலந்தையில்.

தாது – பூந்தாது; மகரந்தம்.

தாஅய் - பரந்து.

தாயம் உரிமை.

தாழ் – தங்கும், தாழக்கோல்.

தாழ்ந்த - வளர்ந்து நின்ற.

தாழை - தாழஞ்செடி.

தாள் - அடி, கீழ், முயற்சி எனினுமாம்.

தானை படை.

திட்டை மேடு, மேட்டுக்குப்பம்.

திணை 'திண்ணை' என்பது நடுவே தொக்கது.

திரிதரு திரியும்.

திரிபுரிநரம்பு - முறுக்குதல் செய்த

நரம்பு, "திரித்து முறுக்கின

நரம்பு' என்று உரைப்பினு மாம்; மணிமேகலையினும் 'திரிபுரி வார்சடை' என்றார்,

திரு – திருமகள்.

திருநிலைஇய - வீரத் திரு நிலை பெற்ற.

திரை

அலை.

திளைப்ப - தகூ; புணர்; “இள அனங்கன்னி நாரையைத் திளைத்தலின்" என்புழியும் இப்பொருட்டாதல் காண்க சீவக சிந்தாமணி, நாமகளில

திறல்

பகம்.

வலிமை.

தீந்ேெதாடை - இனியயாழ் இசை,

தொடை - யாழ் நரம்பு,

புறநானூறு, இங்கே நரப்

பிசையை உணர்த்திற்று

தீம்புகார் காட்சிக் கினிய காவிரிப் பூம்பட்டினம்.

துகள் நுண்பொடி.

துகிர் பவளம்.

துகில் வெள்ளாடை, 'வெண்பட்டு என்பர் சீவக சிந்தாமணி உரையில்.

துகிற்கொடி

- வெள்ளிய துணியாற் செய்த கொடி, 'துகிற்கொடி’ வெண்மை செம்மை இரண் டற்கும் பொது வென்பர் சீவகசிந்தாமணியுரையில்.

துச்சில் -ஒதுக்கிடம், “துச்சிலிருந்து துயர்கூரா” என்பது

இனிது நாற்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/251&oldid=1579508" இலிருந்து மீள்விக்கப்பட்டது