உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் – 9

புறக்கொடாது

முதுகு காட்டாது,

அஃதாவது பின்னிடை

யாது.

புறம்போக்கி- வெளியே போகவிட்டு

புறவு -புறம்பு.

புன்றலை - சிவந்த மயிரினை

யுடைய தலை, புல் - புற்

கென்ற நிறம், பழுப்பு நிறம், “தில்லையன்ன புல்லெரன் சடையோன்" என்னும் புறநானூற்றுரையிலும், “சிறு புன்மாலை தலைவரின்’

என்னும் புறப்பொருள்

வெண்பாமாலை, கைக் கிளைப்படலம், ஆஞ் செய்யுளுரையிலும் இப் பொருட்டாதல் காண்க; 'புற்கு' பொன்னிறம் புகர் நிறம் இரண்டிற்கும் பெயரா மென்பர் திவாகரர்.

புனல் – நீர்.

-

பூதம் (வடசொல்) - குறள்.

பூளை - மெல்லியபஞ்சினைத் தரும் ஒருசெடி,இது பெரும்பூளை சிறுபூளை என இருவகைத்து, இங்கிது ‘பெரும்பூளை'

யினைக் குறிக்கின்றது.

பெண்ணை பனை.

பேணாது எண்ணாது, கருதாது,

திவாகரம்.

பேணி

போற்றி, வழிபட்டு.

பேம் - அச்சம், தொல்காப்பியம், உரியியல்.

பொதிமூடை – பொதிந்து வைக்கப் பட்ட மூட்டை.

பொதியில் - அம்பலம், திவாகரம் பிங்கலந்தை.

பொதுவர் - இடையர்.

பொர

சண்டையிட.

பொருத - உரிஞ்சிய, “கறுழ்பொருத செவ்வாயான்" என்புழியும்

இப்பொருட்டாதல் காண்க. புறநானூறு.

பொழில் தோப்பு, சோலை.

பொறி

அடையாளம், மெய் வாய்

கண் மூக்குச செவி என்னும் ஐம்பொறி.

பொறித்து அடையாளமாக

அல்லது இலச்சினையாக இட்டு.

பொன்ற – அழிய, மாய, திவாகரம். பெரிய இடை

போகுஇடைகழி - பெரிய

கழி, “போகிதழ்” என்பதற்கு ‘நீண்ட இமை' எனப் பொருள் உரைப்பர் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், கைக்கிளைப் படலம்.

போந்தை

பனை.

போர்க்கதவு - வாய் பொருந்தின

கதவுகள்.

மகிழ்ந்தும் - உண்டும், இஃதிப்

பொருட்டாதல் “வாங்கமைப் பழுநிய தேறன் மகிழ்ந்து என்னும் புறநானூற்றுரை யிற் காண்க. 'மகிழ்' தேறலெ ரன்றும் பொருள்படுமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/255&oldid=1579512" இலிருந்து மீள்விக்கப்பட்டது