உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

லின், இப்பெயரிற் பிறந்த ‘மகிழ்ந்து' என்னும் வினை 'தேறல் உண்டு' என்னும் பொருளில் வரும். 'மகிழ்' தேறலை உணர்த்துதல் "மழையென மருளும் மகிழ் செய்மாடத்து” என்னும் பொருநராற்றுப்படையடி யினுங் காண்க.

மஞ்சிகை - பேழை, திவாகரம்.

மட்டு கள்.

மடம் அறியாமை, கள்ளம்

அறியாமை.

மடிந்து தொழில் செய்யாது சோம்புதல்.

மணி

மதன்

_

செம்மணி, "மண்ணார்

மணி' எனப்பரிபாடலிற் (10) கூறப்படுதலின், கழுவுதல் எனப் பொருடரும் 'மண்' என்னும் முதனிலையிற் றோன்றிய திச்ேெசால்.

யானைமதம்.

மதி - திங்கள், மதித்தறிதல்.

மது - தேன், காமத் தேன், வடசொல்.

மரபு - முறைமை, “ஈண்டு செலன் மரபின்” என்னும் புறநானூற் றுரை காண்க.

மருங்கு - பக்கம், கிளைஞர்.

மருப்பு கொம்பு.

மலர்தலை - அகன்ற இடம்.

மலி - மிகுந்த.

மலைந்தும் சூடியும்.

மலையவும் -சூடிக் கொள்ளவும்.

மறம் - வீரம்.

மறுகு

மன்

மன்றம்

தெரு. நிலைபேறு.

பொது இடம்.

மா -கருமை, விலங்கு, யாடு, குதிரை, பெருமை.

மாசு அழுக்கு, உப்பு.

223

மாட்டிய - கொளுத்திய, “இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து

மாட்டியஞ் என்றார்

புறத்தினும்.

மாந்தி குடித்து.

மாயிதழ் - கரிய இதழ். மாரி - மாரிக்காலம், மழை யெனினும் ஆம்.

மால்

பெருமை, மால்வரை - பெரியமலை.

மான்பிணை

மிசை மேல்.

-

பெண்மான்.

மிழற்றும் – நிரம்பாமென் சொற் சொல்லும், “தானொன்று மிழற்றும்”, எனவும்

66

‘வருத்தம் மிழற்றி” எனவும், சீவக சிந்தாமணியிற்

போந்தமை காண்க: "நிழற்றலுமிழற்றலு நிரம்பா மென் சொல்” என்றா திவாகரத் துள்ளும்

முக்கால் - மூன்று உருள்கள்.

முகிழ் - முகைத்த, முகிழ்த்த, தாமரை முகை எனினும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/256&oldid=1579513" இலிருந்து மீள்விக்கப்பட்டது