உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் - 9

""

முட்டா – இடையூறு படாத, பிறழாத, "நல்லறம், முட்டுடைத்தாக டை தவிர்ந்து வீழ்தலின் என்றார் பழமொழியினும், குறையாத, இப்பொருட் டாதல் முட்டின் றொருவர் உடைய பொழுதின் கண்' என்புழியுங் காண்க, பழமொழி.

முதல் - அடி, கிழங்கு.

முதுவாய் – அறிவு வாய்த்தல். முரசு – பறைப்பொது, திவாகரம். முரண் – மாறுபட்ட, “கடுமுரண் முதலைய' என்னும் புற நானூற்றுரையினும் இப் பொருள் காண்க.

முரண்களரி - சண்டையிடும் இடம்.

முரல ஒலிக்க, “முழவு பணை முரல” என்னும் பரிபாட லுரையையுங் காண்க.

முருக்கி - கெடுத்து, தோல்வி பெறச் செய்து, “தோள்வலி

முருகு

முருக்கி” என்னும் புறநானூற் றுரையையுங் காண்க.

மணம்.

முழவு - தண்ணுமை, மத்தளம்.

முற்றிழை – தொழில் முற்றுப் பெற்ற அணிகலம்.

முன்றில் - முற்றம்.

முன்னிய - நினைத்த.

முனை – பகைவரிடம், 'வேற்றுப் புலம்' புறப்பொருள் வெண்பா மாலையுரை, வெட்சிப்

படலம்.

முனைஇ – வெறுத்து, “அளையக முனைஇ' புறநானூறு,

"முனைவு முனிவாகும்" தொல்காப்பியம்,

உரியியல்.

மூடை - பொதி, மூட்டை, மூட்டையை மூடையென்பது பாண்டி நாட்டு வழக்கு.

மூதூர் - பழைய ஊர்.

மெழுக்கு மெழுகு.

மேழகம்

யாடு, திவாகரம்.

மேனி - நிறம், திவாகரம்.

மை

குற்றம், திவாகரம்.

மைந்தர் - ஆண்மக்கள் (திவாகரம், இளைஞர். பிங்கலந்தை).

மொய்ம்பு – வலிமை.

மோடு வயிறு, பிங்கலந்தை.

யாணர்

புதுவருவாய், தொல்

காப்பியம், உயிரியல்.

யாழ் ஓர் இசைக் கருவி, இது பேரியாழ், சகோடயாழ், மருத யாழ், செங்கோட்டி யாழ் எனநால்வகைப்படும், திவாகரம்.

வசை

குற்றம், 1; திவாகரம்.

வடமலை

வடக்கேயுள்ள மலை,

இமயம் மேரு முதலியன.

வடவர் வடநாட்டிலுள்ளவர்,

ஆரியவரசர்.

வடிமணி

வடித்தமணி, 'தெளிந்த மணி' என்பர் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், பொதுவியற் படலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/257&oldid=1579514" இலிருந்து மீள்விக்கப்பட்டது