உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை

ஆராய்ச்சியுரை

வாக்கிய

வடு - குற்றம், பிங்கலந்தை; தவ, பரிபாடலுரை.

வதியும் – தங்கும், திவாகரம்.

வம்பலர் - புதிது வந்தோர், 'வம்பு' புதுமைப் பொருட்டாதல்

திவாகரத்துட் காண்க.

வயங்கு -

விளங்கும்.

வயவர் – வீரர்.

வரி - நிறம், பிங்கலந்தை; வரிமணல் - கரிய நிறத்தினையுடைய ய மணல், அஃதாவது: கடல் நீர் அரித்த கரியமணல்

வருடை – வருடைமான், குறுந் தொகையுள் "செவ்வரைச் செச்சை வருடைமான் மறி” என வருதல் காண்க,

திவாகரர் “வருடைசரபம் வரையாடாகும்' என்பர்.

வரை மூஞ்கில், மலை,

வரைப்பு – எல்லை, புறநானூற்றுரை, மதில், திவாகரம்.

வலனேர்பு – ‘வலன்ஏர்பு' வலமாக எழுந்து.

வழி வழிவந்தார், மரபினர், கால், பிங்கலந்தை.

வளவன் - சோழன், கரிகாற் சோழன்.

வளி - காற்று, தென்றற்காற்று.

வறள் - வறண்ட, நீரற்ற.

வறள் அடம்பு - வவறண்ட மணலிலே படர்ந்த அடப்பங் கொடி.

வறுங்கூடு

வறிதாய்ப் போன

குதிர்.

225

வாய்

வாரி

வடித்து ஒழுக்கிய,

“வாக்கவுக்க தேக்கட் டேறல்'

புறநானூறு.

இடம், சாளரம், மெய்ம்மை, திவாகரம்.

வருவாய், விளைபொருள், பிங்கலந்தை.

வாரிருங் கூந்தல் - வார் இருங் கூந்தல்; நீண்ட கரிய கூந்தல், தொல்காப்பியம், உயிரியல். வெண்மை.

வால்

வாவி

குளம்.

வாள்கழித்து - வாட்படை வீரரை ஒட்டி.

விசிபிணி

வலித்துக் காட்டிய,

"மாசறவிசித்த வார்புறு

வள்பின்” என்னும்

புறநானூற் றுரையை யுங் காண்க.

விசும்பு

வானம்.

விடக்கு – இறைச்சி, திவாகரம்.

வியல் - அகலம், தொல்காப்பியம், உரியியல்.

வியன் - அகலம், 'விபயல்' திரிந்தது; தொல் உரியியல்.

விராய – கலந்த, கூடிய.

விரைஇ – கலந்து, கலவாநிற்ப.

விலக்கும் -தடைசெய்யும்.

விலங்கு எதிர்இருந்து தடுக்கும், இப்பொருட்டாதல் “விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்”, காண்க,

புறநானூறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/258&oldid=1579515" இலிருந்து மீள்விக்கப்பட்டது