உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

விழவு - திருநாள்.

மறைமலையம் - 9

வேலன்

முருகபூசை பண்ணு

விழா - திருவிழா.

விளிப்ப - கூவ, அழைக்க,

திவாகரம்.

வீழ் - விழுது, "சிதலை தினப்பட்ட

வாலமரத்தை, மதலையாய்

மற்றதன் வீழூன்றியாங்கு

நாலடியார், தாளாண்மை.

வெண்மீன் - வெள்ளி, சுக்கிரன்.

வெரீஇ - அஞ்சி.

வெளில் - யானைக்கட்டுந்தறி,

66

'களிறிலவாகிய புல்லரை நெடுவெயில்" என்பதனுரை யிலுங் காண்க. புறநானூறு, பிங்கலந்தை.

வெறி வெறியாட்டு, வேலன் ஆடல், அணங்கு ஆட்டு, திவாகரம், பிங்கலந்தை. 'வெறி'வள்ளிக் கூத்தென்பர் புறப்பொருள் வெண்பா மாலையுரைகாரர், பாடாண்

படலம்.

மவன், வெறியாட்டாளன்.

வேட்கும் - ஓமஞ்செய்யும் வேள்வி செய்யும்.

வேட்டு - விரும்பி

வேட்டம் - மீன்பிடித்தல்.

வேலாழி – ஆகுபெயராற் கடற்

கரையை உணர்த்திற்று,

‘வேலாழி’

துதல் “வில்லார்

கடலை உணர்த்

விழவினும் வேலாழி சூழுலகின்’ என்னுந் திணைமாலை நூற் றைம்பது, 62-ஆம் செய்யு ளுரையிற் காண்க. வடமொழி யுள் 'வேலா' என்னுஞ் சொற் கடற் கரையை உணர்த்தும்; இனி இதனை வேலா' என்னுஞ் சொற் கடற் கரையை உணர்த்தும்; இனி இதனை வேலா ஆழி எனப் பிரித்துக் கரையுங் கடலுமென உரை

வைகல்

நாள்.

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை - முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/259&oldid=1579517" இலிருந்து மீள்விக்கப்பட்டது