உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

இருங்கண் ணனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தில்

மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே"

5. "இரத முடைய நடமாட் டுடையவ ரெம்முடையார்

வரத முடைய வணிதில்லை யன்னவ ரிப்புனத்தார் விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற் சரத முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே”

267

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/300&oldid=1579586" இலிருந்து மீள்விக்கப்பட்டது