உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் – 9

உலகில் பொது வாழ்வுக்கும் மனத்தில் மாசில்லா அறம் போற்றப் படுதல் வேண்டும் என்பதற்கே, அறத்துப்பால் முதற்றொடக்கம் அறன் வலியுறுத்தல் வைத்து,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்” என்றார். மற்றவையெல்லாம் ஆக்கக்கேடாம் என்பதற்கே

“பிற ஆகுல நீர”

என்றார். ஆகு + உலம் = ஆகுலம் = ஆக்கக்கேடு.

சங்க அகப்பாடல் முழுமையும் இவ்வறம் போற்றியே

படைக்கப்பட்டன என்க.

பின்னிணைப்பு

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/311&oldid=1579605" இலிருந்து மீள்விக்கப்பட்டது