பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பான். அதுவும் நியாயம்தான். சின்ன மனுஷன் தப்புச் செகு சாத் தரங்கெட்டவன்னு சொல்வோம். அதையே .ெ ப. ரி ய மனுஷன் செஞ்சா சூழ்நிலை சந்தர்ப்பம்னு சொல்வோம். கோர்ட்-ஆப்-லா கூட இப்படி வளேஞ்சுத்தான் கொடுக் கிறது. கோபி ஒரு பாரின் ரிட்டர்ண்டு. புரொக்ரசிப் மைண்ட் உள்ளவன். திடீரென்று அவனுக்கு கோபம் வந்து சமுதாயத் தைப்பழிக்கிறேன்னு பேசிப்புட்டு ஒரு கைம்பெண்ணை விட் டுக்கு கூட்டியாந்திருவான்னு பயமா இ ரு க் கு. கோபமா இருக்கும் பாம்புக்கு குழந்தைன்னு தெரியுமா? குளவின்னு தெரியுமா? கோபி அப்படி டைப். ஜட்ஜ் ஜகளுதன் - பிரதிவாதி ப யங் க ர ம் பிச்சாழ்வார்ன பயப்படாத ஜட்ஜ்கள் கிடையாது. பப்ளிக் பிராசி கியூட்டர்களுக்கெல் லாம் அவர் பெயரைக் சேட்டாலே ஒரே நடுக்கம். அடே யப்பா அ வ ர் ஒரு அவதாரம். சட்டத்தை நுனி நாக்கிவே வைத்திருக்கிற மகாமேதை. இவனுக்குத் துரக்குத் தண்டனை தான் கொடுக்கணும்னு ஜட்ஜ் முடிவு செஞ்சிருக்கிற தீர்ப்பை ஒரே நொடியிலே குறுக்கு விசாரணையிலே தகர்த்திடக் கூடிய மகாபுத்திசாலி. அவர் பிள்ளைக்கு என் பெண்ணைக் கொடுக்க ரொம்ப இஷ்டம், நானே சர்க்கார் உத்தியோகஸ்தன். அவரோ சர்க் கார் தரப்பை எதிர்க்கிற லாயர். இந்தச் சம்பந்தத்தை வெகு பேர் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். நான் யாருடைய அபிப்பிராயத்தையும் பொருட்படுத்த வில்லை. நல்ல சம்பந் *::, தம். பொண்ணு குறையில்லாமே இருப்பான்னு நினைச்சேன், ஆனல் அவளுக்குக் கொடுத்து வைக்கலே. , o ரெண்டு நாளைக்கு முன்னடி எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதுலே அடங்கியிருந்த விஷயம் என்னைத் திடுக்கிடச் செய் தது."நீங்க உங்க பொண்ணுக்கு பார்க்கிற மாப்பிள்ளை ஓர். 104