பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்னர் என்ற உபன்யாசங்களை நான் தாங்கிக் கொண்டிருப் అ AD ரு LJ ĝiłł 3. - - 'கண்ணு, நீ ஒரு சுத்தக் கர்நாடகம்! தத்துவங்களே ஒரு மன ஆறுதலுக்காக சிருஷ்டிக்கப் பட்டவைதான். அவைகளில் சிலது மனதுக்கு இதம் அளிக்கலாம். ஏதாவது உன் மனதைத் தொடுகிறதா என்றுதான் தொடர்ந்து எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறேன். ஆனல் எதுவும் உன் .ெ ந ஞ் ைச நெருங்கக் கூட முடியவில்லை." "இப்படியே பேசிப்பேசி காலத்தை ஒட்டி விடலாம் என்ற எண்ணமா? - - "பொறு கண்ணு உன்னையும் அழைத்துக்கொண்டு எர்ணு குளத்திற்குப் போய் குடியேறுவதாக முடிவு செய்து விட்டேன். அப்பாவிடம் நேற்று இரவே பேசிவிட்டேன். வருகிற வெள்ளிக் கிழமை நாம் எர்ணுகுளம் போகிருேம். "எர்ணுகுளமா? அது எங்கே இருக்கிறது? விகர்ப்பமில்லா மல் கேட்டாள் கண்ணு. அவள் படிக்காதவள். கோயிலூர் எலி மெண்டரி ஸ்கூலோடு படிப்பு முடிந்து விட்டது. எர்ளுகுளம் மலையாளத்தில் இருக்கிறது; ஏன், உனக்கு யானைகள் என்ருல் பயமா? கண்ணுவிடம் கொஞ்சலாகப் பேசி ஞன் கண்ணப்பன். -- - : 'இந்த வீட்டை விட்டு எங்கே போனலும் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனல் மலையாளத்தில் போய் நான் யாரோடு பேசுவது என்றுதான். யோசனை!!’ * . . - - - - - - - - - ‘மாமியார் ஊமையாக இருந்தால் ம்ருமகளுக்கு சந்தோ ஷம், மனைவி செவிடாக இருந்தால் புருஷனுக்குச் சந்தோஷம்! இப்போது நாம்போகிற இடம் நம் இரண்டு பேருக்குமே நிம் மதியைத் தரும், கவலைப்படாதே' எ ன்று அவளைத் தயார்ப் படுத்தி விட்டான் கண்ணப்பன். - - - கண்ணப்பனும் கண்ணுவும் எர்ளுகுளத்திற்கே குடியேறப் போகும் சேதி கோயிலூர் முழுவதும்.பரவியது. - 16