பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆளுே, பெண்ணுே-ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொண்டு தான் இந்த வீட்டுப்படி ஏறவேண்டும் என்று முத்துக்கருப்பர் கண்டிப்பாகச் சொல்லி கண்ணுத்தாளை வெளியே தள்ளிவிட்டா ராம்! என்ன இருந்தாலும் பெரியவர் இப்படிச் செய்திருக்கக் கூடாது. பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக வீட்டுக்கு மூத்த வன வீட்டைவிட்டுத் துரத்துவது நம் ஜாதி க்கு பழக்கமா? முத்துக்கருப்பருக்கு எப்போதும் ஈவுஇரக்கம் இருந்ததே இல்லை. இந்தத் த க வ ல் தூத்துக்குடி உப்பளத்திலே வேலை பார்க்கும் சின்னவன் சொக்கநாதனுக்குக்கூடத் தெரியாதாம்! அண்ணன் தம்பிகள் என்ருல் ராமர் - லெட்சுமணர் மாதிரி அவ்வளவு ஒற்றுமை!’ கண்ணப்பன் எர்ணுகுளத்திற்குப் புறப்படும் மு ன் ன ரே இந்த ஊர்ப்பேச்சுக்கள் அவன் காதுக்கும் போய் விட்டன. "அத்தான் ஊர் என்ன சொல்லுவது? நானேசுட அந்தச் சபதத்தோடுதான். இந்த வீட்டை விட்டு இறங்குவதாக இருக் கிறேன்.” - - 'கண்ணு!” “என்னுடைய சபதத்தை நா ன் மாற்றிக் கொள்வதாக இல்லை! இது உங்க ள் மீது சத்தியம்! கண்ணுவின் கண்களி லிருந்து கண்ணிர் உதிர்ந்தது. - கண்ணப்பன் ஊரிலே உத்தமன் என்று பெயர் எடுத்தவன். ஒரு அழகான பெண்ணுக்குக் கணவன் என்ற பெருமை வேறு அவனுக்கு இருந்தது. - - கண்ணப்பன் சின்னப்பிள்ளையிலிருந்தே கண்டியில் வளர்ந் தவன். கண்டியில் அவர்களுக்கு வட்டிக்கடை இருந்தது. சிங்கப் பூர் கடைக்குப் போகப் பிடித்தமில்லாமல் கண்டிக்கடைக்கே போய் வந்து கொண்டிருந்தான். - - கண்டியில் கொஞ்சநாள், தமிழ்ச் சங்கத் தலைவனுக இருந் தான். தமிழ், தமிழன் என்ருல் கண்ணப்பனுக்கு உயிர்தான். வாரம்தோறும் தமிழில் சொற்பொழிவுகள் ஏற்பாடுசெய்வான். 17.