பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"புருஷனுக்கும், பெண் ஜாதிக்குமிடையே எவ்வளவோ ரக சியங்கள் இருக்கலாம். அதெல்லாம் ஊருக்குத் தெரிந்தால் குடும்பம் உருப்படுமா?’ அன்று சனிக்கிழமை. துறைமுகத் தொழிலாளர்களுக்கு அன்றுதான் சம்பளநாள். கண்ணப்பன் வட்டிப் ப ண த் ைத வசூலிப்பதற்காகப் புறப்பட்டுப் போனன். வழியில் அவன் நினே வெல்லாம் கண்ணுத்த்ாளைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டி ருந்தது. அவளுடைய கலங்கிய விழிகளில் துறைமுகப்பட்ட ணமே மிதப்பது போல அவனுக்குத் தோன்றியது. ஒ வி ய ம் போ ன் ற தன் மனைவி குழந்தையில்லாக் கவலையால் ஒட்டி உலர்ந்து சருகாகி விடுவாளோ என்ற துக்கம் ஒருபக்கம் அவனை அழுத்திக்கொண்டிருந்தது. மனிதன் படுத்துக் கொண்டு சிந்திப்பதைவிட, நட ந் து கொண்டு சிந்திப்பதையே அதிகம் விரும்புகிருன்; அதில்தான் அவன் சுகமும் காண்கிருன். கண்ணப்பன் தூரம் தெரியாமல் போய்க்கொண்டே இருந்தான். அப்போது கண்களில் ஒரு டீ ஸ்டாலின் போர்டு தென்பட்டது. அதில் கொரியன் டீ ஸ்டால்: என்று எழுதப்பட்டிருந்தது. கண்ணப்பனுக்குப் பழைய நினைவு. கள் திடீரென்று பிரசவித்து விட்டன. - கண்ணப்பன் கண்டியில் இருந்தபோது அவைேடு நெருங் கிப்பழகிய ஒரு நண்பனின் பெயர் கொரியன். அவன் திருவனந்த புரத்தைச் சேர்ந்தவன்; கண்டியில் டாக்டராக இருந்துவிட்டு கண்ணப்பனுக்கு முன்பே சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டான் தென்னிந்தியர்கள் என்ற முறையில் இருவரும் உற்ற நண்பர் களாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல; இருவரும் ஒரே தேகப் பயிற்சி சாலையில் தேகப் பயிற்சி எடுத்தவர்கள். அவர்களின் நட்பே கர்லாக் கட்டைகளுக்கு மத்தியில்தான் உதயமானது. கண்ணப்பனுக்கு டாக்டர் கொரியனைப் பார்க்க பெரிதும் ஆசை அவனைச் சந்தித்து தனது மனக் கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்தான். கடிதம் எழுதினால் அது போய்ச்சேருமாசேராதா என்று கூட யோசிக்காமல் மறுநாளே 23