பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்த நேரத்தில் நீங்கள் வெகுதூரம் பிரயாணம் செய் வது நல்லதுதான” - - - - - * x ஒரு முட்டுக் கட்டையைப் போட்டுப் பார்த்தாள் முத்துக் கருப்பரின் மனைவி. . ஊரிலே துாற்றிக் கொண்டிருப்பது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? நீ ஒரு இருசியாம்! நான் ஒரு இரக்கமற்றவ ம்ை இந்த அவப்பெயரெல்லாம் நம் குடும்பத்திற்கு அவசியம் தான??” . - - எதைத்தான் ஊரிலே பேசவில்லை? அதுவும் இந்த ஊர் மோசம்; மகாமோசம்: எது எப்படி வேண்டுமானலும் ஆ கட்டும். தலைப்பிள் * * ளேயை கண்காணுத தேசத்திற்கு அனுப்பிவிட்டு தள்ளாத வய திலே பேச்சைக் ே ட்டுக்கொண்டிருக்க நான் தயாரில்ல' "நாமா அவனைப் போகச் சொன்ளுேம் கண்ணுத் தாள் போட்ட தூபத்திலே அவன் கோபப்பட்டுப் போய் விட்டான். அதற்கு நாம் என்ன செய்வது?” - கோபத்திலே போ ைல் அவனே அப்படியே விட்டு விடு வதா?’ . 'எனக்கொன்றும் அவன் மீது கோபமில்லை! அவன் என்ன எனக்குப் பகையாளியா? பெற்ற மகன் தானே?" என்ன ஆனலும் பரவாயில்லை. 57ಒ7535 கொச்சிக்குப் போய் அவனையும், கண்ணுத்தாளையும் திரும்பிக் கூட்டி வருவது தான் என்னுடைய முதல் வேலை!' r. - கோபித்துக் கொள்ளாதீர்கள். அது மட்டும் உங்களால் நடக்காது. கண்ணப்பன் வந்தாலும் வருவானே தவிர, கண்ணத் தாள் ஒரு நாளும் வரமாட்டாள். அவள் ஒரு சபதம் போட்டு விட்டுத்தானே போயிருக்கிருள்' r- . . . . - 岛卫 江8 %