பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருந்ததி கொல வழக்கு இன்ஸ்பெக்டர் இன்னசி முத்து அன்றுதான் பொறுப் பேற்ருர் வந்த அன்றே அவர் மேஜையில் இருந்த ஒரு கடி தத்தை உடைத்துப் படிக்க நேரிட்டது. அந்தக் கடிதம் தலையு மில்லாமல் வாலுமில்லாமல் மொட்டைக் கடிதமாக இருந்தது. அவருடைய சர்வீஸில் இப்படி எத்தனையோ மொட்டைக் கடி தங்களைப் படித்திருக்கிரு.ர். பொருமையிலுைம் அவது ரு க எதிரிகளை மாட்டிவிடுவதற்காகவுமே இப்படி மொட்டைக் கடி தங்கள் எழுதுவது பழக்கமென்று இன்ஸ்பெக்டருக்குத் தோன்றி லுைம் அந்தக் கடிதத்தின் சாரத்தை அவரது உள்ளத்தின் ஒரு மூலையில் போட்டு வைத்துக்கொள்ளத்தான் செய்தார். அன்புள்ள இன்ஸ்பெக்டர் ஐயா, - " . . . ஊருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் களத்துமேடு ஒன்று இருக்கிறது. அந்த மேட்டிற்கு வடக்கே தற்போது புதிதாக அமைந் துள்ள மாங்கொல்லையில் தங்கக் கட்டிகள் புதைக்கப்பட்டிருக் கின்றன. நீங்கள் உடனே புறப்பட்டுச் சோதித்தால் அவை கிடைக் கும், 尋F5聖i山誌0。 . . . * . . " இது சத்திய இப்படிக்கு - மாயக்கள்ளர்ன். இன்ஸ்பெக்டர் கடிதத்தைப் படித்துவிட்டு, முதலில் சிரித் தார். - * . . . . "பைத்தியக்காரன்! நான் எத்தனையோ பேருக்குக் காது குத்தியிருக்கிறேன். இவன் எனக்குக் காது குத்தப்பார்க்கிருன். புதையல் இருக்கிறதாம்! புதையல்! இந்தத் தர்மப்பிரபு புதை யல்ே எடுத்துச் சர்க்காருக்குக் கொடுக்கி நினைக்கிருராம். எந்தப் பித்துக்குளிப் பயலாவது புதையல் இருப்பது தெரிந்தால் தன் 65