பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் புருஷனுக்கும் சுகத்தை தரவேண்டியவர்கள்; பிள்ளை களுக்கும் அன்பைச் சொரிய வேண்டியவர்கள்; தாய் தகப்ப னுக்கும் பெண்ணுக இருக்கவேண்டியவர்கள். - வைராக்கியத்தில் மிதந்து கொண்டிருந்த சாமித்துரையை யும் உணர வைத்திருந்தது அந்தப் பெண்மை! «« grtf) grf) உள்ளே போம்மா! மேளச்சத்தம் கேக்குது; மாப் பிள்ளை வீட்டுக்காரர்கள் வருவாங்கபோலேயிருக்கு' என்று சாமித்துரை துக்கத்தைக் கலைத்துவிட்டு வேலையைக் கவனித் தார். . . சாமித்தொரை!” .. . У - 'வாங்க மாமா! எங்கே நீங்கள் வராமல் போய் விடுவீங்க ளோன்னு நெனச்சேன்' "அது எப்படியப்பா வராமல் போவேன். நான் கேள்விப் பட்டது ஒரு மாதிரி, நீ நடத்துறது ஒரு மாதிரியாப் போச்சே." . நீங்க என்ன கேள்விப்பட்டிங்க நான் எப்படி அதை மாத் திப்புட்டேன்? ஐராவதி பொறந்தப்போ நான் என்ன முடிவு செஞ்சேனே அந்த முடிவைத்தான் இப்ப செஞ்சுக்கிட்டிருக் கிறேன்! நீங்க என்னதான் மாமா கேள்விப்பட்டீங்க 'நீ உன் மகளை அக்கினிச்சாமித்தேவர் மகன் வீரபாண்டிக் கிக் கொடுக்கப் போறதா ஊரெல்லாம் ஒரே பேச்சா இருந் ததே பொண்ணும் மாப்பிள்ளையும் கூட இஷ்டமாக இருந்த தாகச் சொன்னங்களே!” - - o . ஏன் மாமா நீங்ககூட அதை நம்பீட்டீங்க போலயிருக்கே! ஐராவதி கொண்ட்ையன் கோட்டை மறவனுக்குப் பிறந்த வள்ன்னுகூட நினைச்சுப் பார்க்கல்லையா நீங்க? நமக்கு மானம் ரோஷம் இல்லையா மாமா! ஐராவதி நெனப்பு அப்படித்தான். இருந்ததுன்ன அவள் த லே ைய் அன்னைக்கே சீவி எறிஞ்சிருப் பேனே! - 84