பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*இல்லே சாமித்துரை, ஊரில்ே அப்படித்தான் சொல்லிக் கிட்டாங்க! அதுேைல கேட்டேன். இப்ப அவங்க கல்யாணத் துக்குக் கூடிக்கிறல்லையா?” 'இல்லை வீரபாண்டி நம்பகிட்டேத்தான் இரு ந் தான். திடீர்னு ஆ ளை யே காணுேம் ஒரு வேளை நீங்க நெனைக்கிற மாதிரி அவன் திட்டம் போட்டிருப்பான். நம்ப முடிவு சரியில்லை யின்னு தெரிஞ்சதும் வெட்கப்பட்டு தலைமறைவாகப் போயிருப் பான். அவன் அப்பன் செஞ்ச திங்கு சாமானியப்பட்டதா? அக் கினிச்சாமி செஞ்ச கோட்டுலையால் தானே அப்பா துரக்கு மேடையேறினர். நான் மறந்திடுவேன மாமா அதையெல் லாம்!” . - - "அப்படி நெனைக்கிறவன இருந்தா, நீ ஏன் அவன் மகனை உன் கிட்டே சேக்கணும்! அவனே சேத்துக் கிட்டு அ. வனே க் கையாளு மாதிரி வச்சுக்கிட்டு நீ ஊரெல்லாம் அலஞ்சது ேைலதான் நீ உன் மகளை அவனுக்குக் கொடுக்கப்போறேன் பேசிட்டாங்க!” . . . . 'மாமா, நான் அதுக்காகவா அவனைக் கையாளு மாதிரி வச்சிருந்தேன்! இல்லையே! எங்கள் குடும்பத்தைக் கேவலப்படுத் தியவனேயே நான் வண்டிக்காரனப்போட்டு அவமானப்படுத்தி புட்டேன்னு ஊர் நினைக்கட்டும்னு அப்படிச் செஞ்சேன். ஊர் என்னடான்ன இப்படி நெனேச்சுக்கிட்டுது: பரவாயில்லை! இப்ப வாவது நீங்கள் புரிஞ்சுக்கிட்டீங்கல்ல; அது போதும் எனக்கு, நீங்க எனக்குத் தாய்மாமன். நீங்களே இருந்து ஐராவதி கல் யாணத்தை நடத்தி வச்சுப்புடுங்க காலேயிலே ஆறு மணிக்கு முகூர்த்தம் வச்சிருக்கு' என்று மனதைத் திறந்து அள்ளிக் கொட்டினர் சாமித்துரை. . . . . . மாப்பிள்ளை அழைப்பு முடிந்தது. சாப்பாட்டில் முதல் பந்தி யில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சாப்பிடத் தொடங்கினர்கள். சாமித்துரைத்தேவர் புறங்கைகளைக் கட்டிக்கொண்டு சாப் பாட்டு விசாரணையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது 85