பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கன்றைப் போல போலீஸ் வாகனங்கள் இங்குமங்கும் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன. டி. எஸ். பி. போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்ததும் படி யானையும் சாமித்துரைத் தேவரையும் கைது செ ய் யும் ப * உத்தரவிட்டார். அதற்குப் பிறகு தான் சாமித்துரைத் தேவர் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கு மதுரையில் நடந்தது. படியான் அப்ருவர் ஆகிவிட்டான் என்ற பேச்சு ஊரெல் லாம் அடிபட்டது - . "பாவம் சாமித்துரை, அவன் அப்பன் மீதும் கொலைக்கு ற் றம்; இவன் மீது ம் கொலைக்குற்றம். குடும்பத்திற்கு எவனே ஏவல் வைத்திருக்கிருன்’ என்று அனுதாபப்பட்டார்கள். அப்ருவர் படியான் வேறு சிறை க்கு மாற்றப்பட்டான். சாமித்துரையுடன் சேர்ந்திருந்தால் உண்மை வெளிப்படாது. என்று எண்ணி, போலீசார் படியான அடுத்த ஊர் சிறைக்குக் கொண்டு போய் விட்டார்கள். : - "கிராமம், பேயறைந்தது போல் நிசப்தமாக இருந்தது. தெருவில் இரண்டுபேர் சேர்ந்தாற்போல் நடக்கக்கூடப் பயந்து கொண்டிருந்தார்கள். பாம்பு என்ருல் படையும் நடுங்கும் என்ற பழமொழி இரத்தத்திலேயே ஊறி விட்டதைப்போல, கொலைக் கேசு என்ற பதமும் உலகத்தையே மிரட்டும் பூச்சாண்டியாகி விட்டது. * , • சாமித்துரைக்கு, மதுரையில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஆஜரானர். அவர் ஒரு அசாத்திய திறமைசாலி. கொலை செய்து விட்டு ஆயுதத்தோடு வருகிறவனைக்கூட உனக்கு விடுதலை வாங்கித் தந்து விடுவேன்' என்று அசட்டுத் தைரியத்தைக் கொடுத்தவ்ைப்பார். அப்படி நம்பிக்கையூட்டுவதுதான் வக்கீல் தொழிலின் வெற்றி ரகசியம் என்பார். . ‘சாமித்துரை! நீ கவலைப்படவேண்டிய அவசியமே ക്ല. போலீசார் போட்ட வழக்கு எல்லாம் ஜெயித்து விடுமா என்ன? Sl