பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குத் தொடங்கியது. சர்க்கார் தரப்பில், கொலைக்கு ருசு இருப்பதாகவும் வீரபாண்டியின் செருப்பும், துண்டும் கைப் பற்றப்பட்டிருப்பதாகவும் செருப்பில் பதிந்திருக்கும் கால்தடம் வீரபாண்டியுடையதுதான் என்று சந்தேகமின்றி ருசுப்படுத்தப் பட்டிருப்பதாகவும், கண்டெடுக்கப்பட்ட துண்டில் உள்ள வண் ணுன் குறி வீரபாண்டியின் கு றி தா ன் என்று அவனது குடி வண்ணுன் வா க் கு மூ ல ம் கொடுத்திருப்பதாகவும் ஆகவே இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்த சாமித்துரை கடுமை யாகத் தண்டிக்கப்ட வேண்டியவர்தான் என்று வாதாடப்பட் - .lتي سما சாமித்துரையின் வக்கீல் அதிகம் பேசவில்லை. “இந்தக் கொலைக்கும் சாமித்துரைக்கும் சம்பந்தமே இல்லை; குடும்பப் பகையை மையமாக வைத்து இந்தக் கொலை வழக்கு ஜோடிக்கப்பட்டிருக்கிறது” என்ற வாதத்தை மட்டும் எடுத்து வைத்தார் அவர், - மறு கிழமைக்குத் Քոււ ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு அன்று எல்லோரும் நீதிமன்றத்திற்குப்போயிருந்தார் கள். ஐராவதி, கணவனே அழைத்துக்கொண்டு மீட்ைசி அம்மன். மொட்டைக்கோபுரத்து முனி, மதுரை வீரன் முதலிய கோயில் களுக்கெல்லாம் போய்விட்டு நீதிமன்றத்திற்கு வந்தாள். அதற் குள்ளாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. - சாமித்துரைக்குத் தூக்குத் தண்டனை! வழக்கு உயர்நீதி மன்றத்திற்கு வந்தது. வழக்கறிஞர் வி. எல். எத்திராஜ் சாமித் துரைக்க Гтъ வாதாடினர். தியாகராசபாகவதருக்காக வாதாடிய வழக்கறிஞர் எத்தி ராஜ் புகழ்பெற்றிருந்த சமயத்தில் இந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. வழக்கு ஒரே நாளில் முடிந்து விட்டது. 95