பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதித்துக் குதித்தே ஒடும் குதிரை அதோ பாராய். அசைந்து அசைந்து செல்லும் - ஆனை இதோ பாராய். . பறந்து பறந்து போகும் பருந்து அதோ பாராய். நகர்ந்து நகர்ந்து செல்லும் நத்தை இதோ பாராய். தத்தித் தத்தித் போகும் தவளை அதோ பாராய். துள்ளித் துள்ளி நாமும் பள்ளி செல்வோம், வாராய். 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/26&oldid=860079" இலிருந்து மீள்விக்கப்பட்டது