பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

표 மலரும் நினைவுகள் பல்கலைக் கழக விருந்தினர் விடுதியில் விருந்தினனாகத் தங்கியிருந்தேன். நாடோறும் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு காலை எட்டு மணி சுமாருக்குத் துணைவேந்தர் இல்லத்திற்குச் சென்று அவரிடம் நாட்டு டப்புகள், இலக்கிய ஆராய்ச்சிகள், புதிய உலகில் வாழ்பவர்கட் கு அறிவியலின் அடிப்படைக் கருத்துகளை அறிந்து கொள்ளும் இன்றியமையாமை போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றிய பேச்சு வந்தது. தமிழைப் பற்றிப் பேசிக் கொண் டிகுந்த போது திரு உலக ஊழியனாரின் நினைவு வந்தது. அவரது ஆழமான பலமைபற்றியும், அவர் நாட்டார் மாணவர் என்றும், சேலம் மாவட்டம் கழக உயர் நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவரை, இவரது தகுதியறிந்து சேலம் நகராட்சியின் கீழுள்ள கல்லூரியின் முதல்வர் திரு. இராமசாமி கவுண்டர் தன் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்திக் கொண்டார் என்று கூறினேன். தொடர்ந்து இத்தகையவர் இப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றால் பல்கலைக் கழகத்தின் பேரும் புகழும் மேலும் உயரக் காரணமாக அமையும் என்றும் கூறினேன். பிறகு நான் இதனை மறந்தே போய் விட்டேன். திரு. ஊழியர் தொடர்பும் அறுவதற்கு நான் திருப்பதி சென்றமையே (1960) காரணமாக அமைந்து விட்டது. 1985 ஏப்ரல் முதல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் பேச்சு மொழிப் படிப்பு (Spoken language corse) [5-ÅÆþ @Librožj. @gi elpørg) மாதப் படிப்பு. பள்ளியிறு தித் தேர்வு முடிந்தவுடன் விடுமுறையில் மாணாக்கர்கள் இப்படிப்பில் சேரலாம். இதில் என் மகன் இராமலிங்கத்தைச் சேர்ப்பதற்காக வந்தேன். அச்சமயத்தில் தமிழ்த் துறைக்குச் சென்றேன் ; அப்போது திரு. ஊழியனாரை அங்குக் கண்டேன்; வியந்து