பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ஆசிரியர் பி. ஆர். சுப்பிரமணியபிள்ளை முதல் மாணவனாகவும் தேர்ச்சி பெற்று திரு . சுப்பிரமணியம் ஆத்துரிலிருந்த கா: ஏதாவது உதவி தருமாறு கடிதத்துடன் பிசனய என்பால் அனுப்புவது வழக்கம். இதனால் மாணவ பால்-குறிப்பாக ஏழை மாணவர்கள்பால்-நான் க! வந்த அன்பு, பாசம் முதலியவற்றை கேள்வியுற்றிருந்த யால்தான் திரு. சுப்பிரமணியம் பிச்சுமணியை என்னி அனுப்பினார் என்று ஊகிக்கின்றேன். நான் கல்லூ படித்த காலத்திலிருந்து என்பால் பரிவும் பாசமும் க வந்த திரு. சாம்பசிவமே என்னைப் t-l. திரு. சுப்பிரமணியத்திடம் பேசியிருக்க வேண்டும் என கருதுகின்றேன். அந்தக் காலத்தில் திரு. சுப்பிரமண சட்டப்படி நல்ல ஊதியம் பெற்றுவந்தவர். நானோ தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றி வந்தவன். பிச்சுமணிக்கு நான் என்ன செய்ய முடியும்? தவிர, பிச்சுமணி ஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதங் களில் தான் என்னிடம் வருவான். உதவ வேண்டும் என்ற உந்தல் என் உள்ளத்தில் இருந் தமையால் என் மனம் அற்புதமாகச் செயற்பட்டது. அக் காலத்தில் பாடநூல்கள் பதிப்பித்து வினியோகம் செய்யும் பொறுப்பு தனியார் நிறுவனங்களிடம் இருந்து வந்தது. எத்தனையோ நிறுவனங்கள் சார்பாக ஏஜண்டுகள் வந்து எல்லாப் பாடங்களிலும் தாம் பதிப்பித்த பாடநூல்களை மாதிரிக்காகக் கொடுத்துப்போவது வழக்கம். நானும் கம்பெனிக்கு ஒரு பாடநூலாகத் தேர்ந்தெடுப்பதை வழக்க மாகக் கொண்டிருந்தேன். இவற்றைத் தனியாக ஒரு சிற்றறையில் சேமித்து வைத்திருந்தேன். பிச்சுமணியை அந்த அறைக்கு அனுப் பி அவனுக்குப் பாடமாகவுள்ள பாடநூல்களைப் பொறுக்கி எடுத் துக் கொள்ளுமாறு பணிப்பேன். இம்முறையில் அவனுக்கு ரூ. 20 முதல் ரூ. 25|- வரை உதவுவதாக இருக்கும். என் இல்லத்தில் உணவும் படைத்து பேருந்துக்குரியகட்டணத்தையும் தந்து