பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

擎> ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 417 தீராத பூசலை எப்படித் தீர்த்து வைப்பது? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு அதற்கு விடையும் தருகின்றார். ஐம்புலன்களை வெல்லுவதென்பது சாத்தியமான காரியமாகத் தோன்றவில்லை. ஆனால், ஒன்று செய்யலாம். ஐம்புலன்களைப் அவை போகும். போக்கிலே விட்டு, அவற்றைப் பின் தாக்காட்டிப் பிறகு உயிருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யும் ஏவலாளர் களாக மாற்ற வேண்டும். இதைத்தான் மேல் நாட்டு உளவியலார் மடைமாற்றம்’ (Sublimation) என்று கூறு கின்றனர். புலன்களுக்கு வெறியுண்டு. அந்த வெறியையே இறைவனிடத்தில் திருப்பிவிடலாம்' என்று வழிகாட்டு கின்றார். தொடர்ந்து பேசுவது : காமம் என்ற உணர்ச்சிஇருக் கின்றதே, அதை வெல்லுவது எளிதன்று. ஆனால் அஃ இயங்கும் வழியைத் திருப்பி விடலாமல்லவா? னையே காதலனாகப் பாவித்து விட்டால், காம நீங்கிப் புனிதமடைந்து பக்தியாக மாறிவிடு ஆழ்வார்களும் நாயன்மார்களும் காட்டிய வழி ( அப்படியில்லாமல், அந்த உண்மையை வெல்ல ே அல்லது மடக்க வேண்டும் என்று முயற்சி செய்தால கங்குகரையின்றிச் செல்லத் தொடங்கும் சில சம கரையையே, போடும் அணையையே, உடைத், கொண்டும் போகும். இந்த உண்மையை உணர்ந்தவ திருமூலர். அவர் சொல்லுவதென்ன? மிக்க விழிப்புடனும் நுட்பமாகவும், மனத்தை மெல்ல மெல்லப் பழக்கி, ஐம்புலன்களையும் ஐந்து வாடா விளக்குகளாகப் பாவிக்கச் செய்ய வேண்டுமாம். இந்த விளக்குகள் அலங்கரிக்கச் செய்ய வேண்டிய ஆலயம் எது? ஊனாகிய உடம்பு இருக் கின்றதே, அதுதான் ஆலயம். அந்த ஆலயத்தின் நடுவில் இருப்பது மனதாகிய கருவறை. கருவறையினுள்ளே வீற்றிருப்பது சீவனாகிய சிவலிங்கம். இப்படி மனிதன். தன்னுடைய உடம்பை இறைவனுடைய திருக்கோயில ம.நி-27