பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i|si|- -- ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் என்று சொல்லுவார் தாயுமான அடிகள். இவருக்கு உபசேதம் செய்த மெளன குரு அடிகளும் சும்மா இரு என்று தான் உபதேசம் செய்ததாக வரலாறு. இந்தச் சொல்லின் பொருளை நமக்கு விளக்கும் ஜஸ்டிஸ் மகராஜன் உலகியலில் வட்டம் போட்டு அருணகிரியாரின் “கந்தரநுபூதிக்கே வந்து விடுகின்றார். : அவர் தரும் விளக்கம் : உலக வழக்கில் பல சந்த களில் பரிமாறப்படும் சும்மா. தினுசுகளைப் லிட்டுக் காட்டி விளக்கத் தொடங்குகின்றார். யாடலில் சொற்களுக்குப் பஞ்சம் ஏற்படும் போதெல் "சும்மா'வைத் தயங்காமல் பரிமாறுகின்,ே ஓட்டைப் பலகைக்குச் சக்கை வைத்து அடித்து சரிப் கின்ற மாதிரி, கருத்திலோ அல்லது மொழி முடக்கம் ஏற்பட்டால் சும்மா என்கின்ற ஆப்பை அ சமாளித்துக் கொள்ளுகின்றோம். ஆனால் என்பது வெறும் சக்கை வார்த்தை அல்ல, மனி பின் எல்லையைத் தாண்டி, பார மார்த்திகத்தி திலே நின்று விளையாடுகின்ற வார்த்தை அது. சொற்கடலிலே முங்கி மூழ்கிக் கும்மாளம் . அருணகிரி நாதரே, செம்மான் மகளைத் திருடும் திருடன், பெம்மான், முருகன், பிறவான் இறவான், "சும்மா இருசொல் அறஎன் றலுமே அம்மா! பொருள் ஒன்றும்அறிந் திலனே' என்று கூறுவார். சும்மா’ என்பது 'சுகமா’ என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்க வேண்டுமென்று ஒர் ஆசிரியர் கூறுவார். இது அக்கிரமம் என்று நான் கருதுகின்றேன். சும்மா' வின் அகண்ட அர்த்த பரிபூரணத்தை இப்படியெல்லாம் விலங்கு போட்டு வில்லங்கப் படுத்தி விடமுடியாது. ரிஷி 9. கந்தரநுபூதி-12