பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

نی ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 421 நாட்டுத் திருப்பதிகளுக்கு நம்மை அழைத்துக் கொண்டு போவதுபோல் பாசாங்கு செய்யும் இவ்வாசிரியர் உண்மை. .யில் வைணவ சமயத் தத்துவங்கள், பக்தி நிலைகள், மரபு 'கள்-இவற்றையெல்லாம் நமக்குச் சுட்டிக் காட்டி விடுகின்றார். வீர சைவ சமயத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் ஆனாலும், வைணவத்தைப் பற்றிப் பேசும் போதும் எம் பெருமானைச் சேவித்து அவனுடைய பரம கல்யாண குணங்களை எடுத்து விரித்துரைக்கும் போதும் அதிசயிக்கத் தக்க ஈடுபாட்டோடும், விரிந்த பரந்த மனப்பாங்கோடும் தன்னையே வைணவத்தோடு இரண்டும் ஒன்றும் அறக் கலந்து கொள்கின்றார். ஆசிரியருடைய நினைவும் சொல்லும் ஒருமைப்பட்டிருக்கையாலே இந்த அரிய சாதனை அவருக்குக் கைவந்திருக்கின்றது. 'ஒன்றினோடு ஒன்றொவ்வாப் பல துறைகள் பாண்டித்தியம் பெற்றவர் டாக்டர் ந. சுப்பு ரெட் ம அவருடைய விரிந்த படிப்பைக் கண்டு நான் காலம் ஒன்றுண்டு. பல ஆண்டுகளுக்கு முன், காரைக்குடியில் சந்தித்தபோது, எதற்காக இவ்வளவு படிக்கின்றீர்கள்? கொஞ்சம் படிப்பைக் துக் கொண்டால் நலமாயிருக்கும்’ ’ என்று சொன்னேன். மிதமிஞ்சிய படிப்பு கவனத்தை அடித்து விடுமே என்ற அச்சத்தால் அவ்வாறு னேன். ஆனால், இந்நூலைப் படித்த பிறகு என்னு. அச்சம் மறைந்துவிட்டது. ஆசிரியரின் பிடிக்குள் அடங்காத படிப்பு, பக்தி என்ற சூரியகாந்தக் கல்வில் பிறந்து ஒருமை யும் பயனும் பெற்று விட்டது. வாழ்க மலை நாட்டுத் திருப்பதிகள்!' நினைவு-5 : 1977-ஆகஸ்டு (1-3) திருப்பதியில் தமிழ்த் துறையில் கம்பராமாயணம் பற்றிய கருத்தரங்கு ஒன்று பல்கலைக் கழக மானிய ஆணையத்தின் ஆதரவில் 翻

  1. i 萄