பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 & . மலரும் நினைவுகள் மாணாக்கர்களை வானரங்களாக்க வேண்டும் என்கின் றாரே என்று கிண்டல் பாவனையில் கேட்டார். வைணவ ராக இருந்தாலும் அவருக்கும் வைணவத்திற்கும் உள்ள தொடர்பு அமாவாசைக்கும் அப்துல்கா தருக்கும் உள்ள தொடர்புதான். அடுத்த நாள் ஒய்வு வேளையில் இதை விளக்குவதாகக் கூறி அவரை அமைதி பெறச் செய்தேன்." அன்று இரவே உணவை முடித்துக்கொண்டு அடிகளாரை நல்ல சிற்றுந்து (Van) ஒன்றில் உறங்குவதற்கு வசதி செய்து நானே திருப்பராய்த்துறை வரையிலும் சென்று தபோவனத்தில் விட்டு வந்தேன். அடிகளார் நான் வர வேண்டியதில்லை என்று சொல்வியும், என் மனம் ஒருப்பட வில்லை. தந்தையை இட்டு வருவது போல் இட்டு வந்தேன். வண்டியில் போகும்போது சொன்னார்கள். "மிஸ்டர் ரெட்டியார், உங்கள் மன அமைதி கெட்டால், இரண்டு வாரம் தபோவனத்தில் வந்து தங்க வேண்டியது. gég, arsi sãanswuman al-Lansit (Standing Order) என்று கூறினார். அருள் நிறைந்த அந்த உள்ளத்தில் பிறந்த ஆசியுடன் கூடிய அந்தக் கட்டளையின் கனத்தால் இன்றுவரை என் மனநிலை கெடவில்லை; மாறாக, எதையும் தாங்கும் இதயத்தை ஆண்டவன் அருளியுள் 窃了1拿ā矿。 நினைவு-4 : பயிற்சிக் கல்லூரியில் பல்கலைக்கழக விதிப்படி கல்லூரிக்கு வெளியே ஏதாவது ஒரு நல்ல இடத் தில் குடிமைப் பயிற்சி முகாம் நடத்திப் பயிற்சி பெறும் ஆசிரியர்க்குப் பயிற்சிதரவேண்டும்.பேராசிரியர் சீநிவாசன் 6. அடுத்த நாள் அதுமனின் கல்வி, ஆற்றல், வீரம், சாதுர்யமாகப் பேசும் திறம்-முதலியவற்றைக் கூறி இத்தகைய அநுமன் போல் மாணவர்களை ஆக்க வேண்டும் என்று தானே சொன்னார் என்று விளக் கினேன்.