உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* Q

இதைப் பாவேந்தர், உள்ளத்தைத் தொடும் வகையில்,

வருகின்றா யோடி தங்கம் ! வாஎன்றோர் ஒலிகேட் கின்றாள், சருகொன்று காற்றால் வந்து வீழ்ந்தது போலே, தங்கப் பெரியாளும் பெரியான் அண்டைத் தலையணை மீது சாய்ந்தாள். அருகருகு இருவர், மிக்க அன்புண்டு: செயல்தான் இல்லை :

என்று பாடுகிறார். அரண்மனைக் கட்டுக் காவலைக் கடந்து சந்தித்த அம்பிகாபதி அமராவதியின் காதல் வேகம் இந்த எழுபது வயது முதியவர் இடையில் இல்லாமலா போயிற்று ? அதனால் தான் - காதலுக்கு வயதில்லை என்று சொன்னேன்’’ என்று கூறினான் அவன். * அன்புண்டு; செயல்தான் இல்லை, - என்ற வரிகள் மிகவும் நுணுக்கம் என்றாள் அவள்,

  • உண்மைதான் !

இது மயில் காதல்’

என்றான் அவன்

  • அப்படியென்றால் :