பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 2

புரியும்படி சொல்லுங்கள்!' என்று ஆவலோடு கேட்டாள் அவள். *மயிலின் காதலைப்பற்றி ஒரு கற்பனை வழக்கு ஒன்று உண்டு. இதை, இன்றைய உயிரியல் வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்றாலும், உனக்குக் கூறுகிறேன். மயில்கள் உடலுறவில்லாமல் கண்களாலேயே காதலை நுகருமாம். அந்த உணர்ச்சி வேகத்தில் ஆண் மயிலுக்கு வீரியம் கீழே கொட்டிவிடுமாம். பெண் மயில் அதை எடுத்து விழுங்கிக் கருவுறுமாம். இங்கும் அன்புண்டு; செயல்தான் இல்லை’ என்று கூறிச் சிரித்தான் அவன். "நீங்கள் கூறுவதைப் பார்த்தால்

செயல் இருக்கிறதோ இல்லையோ, ஒர் ஆடவனுக்கு -

அவன் இறக்கும் வரையில்

மனைவி அருகில் இருக்க வேண்டும் போலிருக்கிறது!’

என்றாள் அவள்.

  • உன்மைதான்!”
  • மக்களும் மருமக்களும்

எவ்வளவுதான் அன்புடையவர்களாக இருந்தாலும்