பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5器

அவள் கொதித் தெழுந்தாள். "இந்தப் பாழும் கோழிக்குச் சளிப்பிடித்துத் தொண்டைகட்டக் கூடாதா 1 அல்லது விக்கலெடுத்துத் தொண்டை அடைக்கக் கூடாதா?’’

என்று பொருதுனாள் அவள். *ஏன்?' என்றான் அவன். * அதற்குள் இரவைப் பகலாக ஆக்குதற்கு எச்சரிக்கைக் குரல் கொடுக்கிறதே! என் இன்பத்தை பாதியிலே நெரிக்கும் இதன் குரல்வளையை நெரித்தால் என்ன?” என்று சீற்றத்தோடு கேட்டாள் அவள் அவன் சிரித்தான். * உன் விருப்பத்துக்கு இ ய ற் ைக யு ம் பணிந்து கொடுக்குமா? உனக்காகவே பாவேந்தர் ஒரு கோழிப் பாட்டுப் பாடிவைத்திருக்கிறார்’

"என்ன பாட்டு?’ என்று ஆவலோடு கேட்டாள் அவள் 'உன்னைப்போல் ஒர் உணர்ச்சிமிக்க காதலி இரவு முழுவதும் காதலனோடு இன்பம் துய்த்த அவள், விடிய லுக்குக் கட்டியம் கூறும் கோழியின் கூவலைக் கேட்டுச் சிற்றம் கொள்கிறாள். பொழுது விடியாமலே இருக்கக் கூடாதா என்பது அவள் ஏக்கம்.

எனவே கூவித்தொலைத்த கோழியின் மீது அவளுக்குச் சினம் பொங்குகிறது! கூவிக் கூவிக் கூடியிருக்கும் காதலர்களுக்கு

57 தோறும் தொல்லை தரும் கோழிகளை வளர்ப்பவர்கள் மீதும் அவள் சீற்றம் பாய்கிறது. இறுதியாக . -