உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சமைக்கத் தெரியும் என்று நான் கூறவில்லை. அதற்காக இப்படியா அவர்களைப் படுமோசாாக கிண்டல் செய்வது?" என்று கூறினாள் அவள்.

கபாட்டுக் கலையைப் ாோலச் சமையலும் ஓர் ஒப்புயர்வற்ற கலை; இதற்கும் கற்பனையும் அமைதியும், பொறுப்புணர்ச்சியும் பட்ட றிவும் வேண்டும். அப்போது தான் சமையல் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் அறுபத்திநான்கு கலைகளில் ஒன்றாக இதையும் சேர்த்திருப் பார்களா? வீமனும், நளனும் சமையல் கலையில் வல்லவர் களாம். அவர்கள் சமைத்த முறைக்கு நளபாகம், வீமபாகம் என்று பெயர். இன்று நம் பல்கலைக் கழகத்தில் உணவை எவ்வாறு படைப்பது என்பதற்கு ஒரு பட்டப்படிப்பே along. *sjög Catering Technolegy-orirua Gauf" என்று ஒரு சொற்பொழிவே செய்தான் அவன். -

தமிழ் இலக்கியங்களில் சமையலுக்கெனத் தனி இலக் ஒயம் உண்டா?' என்று கேட்டாள் அவள்.

..இன்று சமையற்கலை பற்றித் தமிழில் நிறைய நூல் கள் வெளிவந்திருக்கின்றன. சமையலைப் பற்றிய சுவை வான குறிப்புகள் இலக்கியங்களில் நிறையக் கூறப்பட் டுள்ளன. பாவேந்தரின் குடும்ப விளக்கு தமிழில் ஒப்புயர் வற்ற ஒரு சிறந்த நூல். தமிழ்த் தாய்க்கு வேறு எந்தப் புல வனும் பூட்டாத புதிய அணி. அதில் விருந்தோம்பல் பகுதியில் மாமியார் மருமகளுக்குக் கூறும் அறிவுரையாகப் பாடப்படும் பகுதி சமையல் கலைக்கு ஒருவைரப்பெட்டகம் காய்கறி வாங்குவதில்கூடக் குடும்ப விளக்கின் தலைவி எவ்வளவு அக்கறை காட்டுகிறாள் என்பதைப் பாவேந்தர் குறிப்பிடும்போது,

கொண்டவர்க்கு எது பிடிக்கும்

குழந்தைகள் எதை விரும்பும் தண்டுன்றி நடக்கும் மாமன்

மாமிக்குத் தக்க தென்ன